இயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

நாகஷேகர் மூவிஸ் –  ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர்.  தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான …

இயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ Read More

ஜனநாயகப் படுகொலை :நடிகர் சங்கம் கவலை!

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை  நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு …

ஜனநாயகப் படுகொலை :நடிகர் சங்கம் கவலை! Read More

பாடுவோர் பாடலாம்:‘ஸ்ருதி சீசன்-2 ’ஆன்லைன் பாட்டுப்போட்டி!

ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் …

பாடுவோர் பாடலாம்:‘ஸ்ருதி சீசன்-2 ’ஆன்லைன் பாட்டுப்போட்டி! Read More

ரஜினிகாந்தின் ‘தர்பார் ‘மோஷன் போஸ்டர் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது! இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  ” தர்பார் ” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது . தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும் ,  தெலுங்கில் மகேஷ் பாபுவும் …

ரஜினிகாந்தின் ‘தர்பார் ‘மோஷன் போஸ்டர் வெளியானது! Read More

‘சங்கத்தமிழன் ‘ நவம்பர் 15 -ல் திரைக்கு வருகிறது !

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ‘மக்கள் செல்வன் ‘ விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் …

‘சங்கத்தமிழன் ‘ நவம்பர் 15 -ல் திரைக்கு வருகிறது ! Read More

நான்கு மொழிகளில் வெளியாகும் ரஜினியின் ’தர்பார்’ மோஷன் போஸ்டர் !

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் “ இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி …

நான்கு மொழிகளில் வெளியாகும் ரஜினியின் ’தர்பார்’ மோஷன் போஸ்டர் ! Read More

ஆழ்கடலில் தயாராகும் ‘ஜூவாலை’

தமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் ‘ஜூவாலை’.  இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. ‘ஜூவாலை’ படத்தை மனுஷா தயாரிக்க …

ஆழ்கடலில் தயாராகும் ‘ஜூவாலை’ Read More

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’

மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், …

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’ Read More

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ சிவகுமார் தொடங்கி வைத்தார்!

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன்று (01.11.2019) காலை சென்னையில் முறையான சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப …

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ சிவகுமார் தொடங்கி வைத்தார்! Read More

வித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’

PGP எண்டர்பிரைசஸ் சார்பில் P.G.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பாக்கியின் கதை’. இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமியுடன் இலங்கை நடிகர் …

வித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’ Read More