மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்த மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 தொடங்கியது!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 #Mega157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே தொடங்கியது ! மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் மெகாஸ்டார் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டமாக அமைந்துள்ளது, முன்னணி …

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்த மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 தொடங்கியது! Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் MP.விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, …

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்! Read More

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் சாதனை !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் எஸ். …

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் சாதனை ! Read More

திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன்: நடிகை சாக்‌ஷி அகர்வால்!

பிக்பாஸ் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வரும் சாக்‌ஷி, தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஹீரோயினாக …

திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன்: நடிகை சாக்‌ஷி அகர்வால்! Read More

வாழ்க்கையில் நான் சந்தித்த தடைகள் ஏராளம் : ’800’ படவிழாவில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்பேச்சு!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக …

வாழ்க்கையில் நான் சந்தித்த தடைகள் ஏராளம் : ’800’ படவிழாவில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்பேச்சு! Read More

சூப்பர் சிங்கர் ஜூனியரில் நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம் !

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தமிழின் முன்னணி …

சூப்பர் சிங்கர் ஜூனியரில் நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம் ! Read More

எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்!

பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார். இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், …

எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்! Read More

‘ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சி சந்திப்பு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது. ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் …

‘ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சி சந்திப்பு! Read More

திராவிட இயக்க முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா!

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய,  திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா நேற்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. திருமதி.பாரதி திருமகன் வில்லிசை இசைக்க.. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.  டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை …

திராவிட இயக்க முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! Read More

இங்கிலாந்தில் விஜய்யின் ’லியோ’ வெளியீட்டிற்கு முன்பே டிக்கெட் விற்பனையில் சாதனை!

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ”  இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே …

இங்கிலாந்தில் விஜய்யின் ’லியோ’ வெளியீட்டிற்கு முன்பே டிக்கெட் விற்பனையில் சாதனை! Read More