‘பாகுபலி’ எழுத்தாளரின் கைவண்ணத்தில்,  கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் !

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர்,  திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற …

‘பாகுபலி’ எழுத்தாளரின் கைவண்ணத்தில்,  கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ! Read More

‘கிக்’ விமர்சனம்

விளம்பரப் படங்கள் எடுக்கும் நிறுவனங்களின் தொழில் போட்டிகள், அரசியல்கள் பின்னணியில் உருவாகியுள்ள நகைச்சுவைக் கதை.சிரிக்க வைப்பது சீரியஸான விஷயம் . சிரிக்க வைப்பதற்குத்தான் நிறைய உழைக்க வேண்டும். இந்தப் படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம். மனோபாலா, தம்பி ராமையா இருவரும் விளம்பரப் …

‘கிக்’ விமர்சனம் Read More

ஊடகங்களுக்குத் தங்கர் பச்சான் நன்றி!

‘கருமேகங்கள் கலைகின்றன’  படத்திற்கு ஊடகங்கள் விமர்சன ரீதியாக அளித்துள்ள மாபெரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து இயக்குநர் தங்கர்பச்சான் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’அன்பின் வணக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் …

ஊடகங்களுக்குத் தங்கர் பச்சான் நன்றி! Read More

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு!

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39ஆம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை …

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு! Read More

‘குஷி’ விமர்சனம்

எப்போதும் இரு துருவ மனங்களின் அசைவுகளும் முரண்பாடுகளும் சுவாரஸ்யம் தருபவை.விஜய் ,ஜோதிகா நடிப்பில் 2000-த்தில் வெளிவந்த ’குஷி’ திரைப்படம் காதலர்கள் இடையே நிலவிய ஆணவச் சிக்கலைப் பற்றிப் பேசியது.  இந்த 2023 இல் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் வந்துள்ள ‘குஷி’ …

‘குஷி’ விமர்சனம் Read More

‘ ரங்கோலி’ விமர்சனம்

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கியுள்ள படம்.ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், , சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, அமித் பார்கவ் நடித்துள்ளனர். சமகாலத்தில் கதை நிகழ்வதாக இருந்தாலும் நமது பள்ளி வயது பால்ய காலத்துக்குள் …

‘ ரங்கோலி’ விமர்சனம் Read More

ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்!

இடி மற்றும் மின்னலுக்கு நிகரான மிஷன், விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க தயாரிப்பு சைந்தவ்-இல் ஆர்யாவை மனாஸ்-ஆக அறிமுகப்படுத்துகிறோம். விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் …

ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்! Read More

‘கரு மேகங்கள் கலைகின்றன’ விமர்சனம்

மக்களின் துன்பங்களுக்குக்காரணம் புத்தர் சொன்னது போல ஆசை மட்டுமா?. அன்பும் இருக்கக்கூடும் என்று செல்கிற கதை.அளவு கடந்த அன்பும் பாசமும் கூட துன்பத்தை விளைவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும் ,அந்த சுகமான வலியைப் பற்றிப் பேசுகிறது  ‘கரு மேகங்கள் கலைகின்றன’படம். …

‘கரு மேகங்கள் கலைகின்றன’ விமர்சனம் Read More

‘பரம்பொருள்’ விமர்சனம்

‘போர் தொழில்’ படத்திற்குப் பிறகு சரத்குமார் நடிக்கும் பாத்திரங்களின் மீது ரசிகர்களின் கவனம் பெருமளவில் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் ‘பரம்பொருள்’. அமிதாஷின் தங்கையின் மருத்துவ செலவிற்குப் பல லட்சம் தேவைப்படுகிறது. பணத்திற்காகச் சிலை கடத்தல் ஈடுபடுகிறார் . …

‘பரம்பொருள்’ விமர்சனம் Read More

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “டியர்” படத்தின் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது !

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Nutmeg Productions தயாரிப்பில்,  ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை …

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “டியர்” படத்தின் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது ! Read More