அனைவரையும் செல்வந்தராக்குவதுதான் இந்த ‘ கார்மேனி செல்வம்’ படம்:சமுத்திரக்கனி!

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் …

அனைவரையும் செல்வந்தராக்குவதுதான் இந்த ‘ கார்மேனி செல்வம்’ படம்:சமுத்திரக்கனி! Read More

‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர் விமர்சனம்

விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ,பாலாஜி சக்திவேல் ,சிந்து, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர் …

‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர் விமர்சனம் Read More

‘ஹேப்பி ராஜ்'(Happy Raj) திரைப்பட விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான்,கீதா கைலாசம், அப்பாஸ்,பிரார்த்தனா நாதன் ,அதிர்ச்சி மதன், மதுரை முத்துநடித்துள்ளனர். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார்.மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் …

‘ஹேப்பி ராஜ்'(Happy Raj) திரைப்பட விமர்சனம் Read More

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘ பள்ளிச்சட்டம்பி ‘படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் …

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு! Read More

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ நேரடியாகப் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இடங்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு இருந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு பெருந்தன்மையான முடிவு எடுத்து அறிவித்துள்ளது. அது பற்றி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது: “மக்கள் நீதி மய்யம் …

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ நேரடியாகப் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்! Read More

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு!

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு! இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் …

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு! Read More

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் நல்ல நிகழ்ச்சி இயக்குநரும் கூட!

‘பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குநராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். …

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் நல்ல நிகழ்ச்சி இயக்குநரும் கூட! Read More

‘பைக்கர்’ படத்திற்காக 22 கிலோ எடை குறைத்தேன் : நடிகர் ஷர்வானந்த்!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில், விக்ரம் ரெட்டி வழங்க, …

‘பைக்கர்’ படத்திற்காக 22 கிலோ எடை குறைத்தேன் : நடிகர் ஷர்வானந்த்! Read More

“கான் சிட்டி” டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் …

“கான் சிட்டி” டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்! Read More