கமல்ஹாசன் – சோனி பிக்சர்ஸ் -இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 – படப்பிடிப்பு தொடங்கிவிட்டது!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் மற்றும் …

கமல்ஹாசன் – சோனி பிக்சர்ஸ் -இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 – படப்பிடிப்பு தொடங்கிவிட்டது! Read More

நாக சைதன்யா அறிமுகமாகும் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கஸ்டடி’ மே 12-ல் திரைகளில்!

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகும் படம் ‘கஸ்டடி’ இப்படத்தை வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கியுள்ளார்.கிருதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.பிரியாமணி முக்கியமான வேடமேற்றுள்ளார்.அரவிந்த்சாமி, சரத்குமார் போன்ற நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.’கஸ்டடி’ படத்தின் ஊடக சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. …

நாக சைதன்யா அறிமுகமாகும் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கஸ்டடி’ மே 12-ல் திரைகளில்! Read More

‘தீர்க்கதரிசி’ விமர்சனம்

ஶ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் பிஜி மோகன் – எல்ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஶ்ரீமன் நடித்திருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’ போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தொலைபேசி அழைப்பு வருகிறது, …

‘தீர்க்கதரிசி’ விமர்சனம் Read More

‘குலசாமி’ விமர்சனம்

விமல், தான்யா ஹோப் ,கீர்த்தனா,திருநாவுக்கரசு, ஜனனி பாலு ,வினோதினி, போஸ் வெங்கட்,முத்துப்பாண்டி,   லாவண்யா நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் S R  ஜாங்கிட் IPS வருகிறார். ஷரவண சக்தி இயக்கி உள்ளார்.வசனம் விஜய் சேதுபதி, ஒளிப்பதிவு  – ஒய்டு ஆங்கிள் ரவி ஷங்கர்,கலை …

‘குலசாமி’ விமர்சனம் Read More

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர். எம்.வி.ஜிஜேஷ்  இயக்கியுள்ள ‘ஓடவிட்டு சுடலாமா ‘என்கிற படத்தில் இடம்பெறும் ‘ டீக்கடை வீட்டிலே பொண்ணு’ என்கிற பாடல் …

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்! Read More

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் …

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, ‘மியூசிக் ஸ்கூல்’ திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் மற்றும் ஸ்ரேயா !

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, …

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, ‘மியூசிக் ஸ்கூல்’ திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் மற்றும் ஸ்ரேயா ! Read More

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…!

இன்று சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் அவர்கள், சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களும் விஷாலுடன் மௌன அஞ்சலியில் பங்கேற்றனர். அதன்பிறகு பேசிய …

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…! Read More

பொழுதுபோக்கு உலகின் புதிய வரவு மூவி வெர்ஸ் ஸ்டுடியோஸ்!

மீடியா நெட்வொர்க் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட நடப்புச் சூழலுக்கான ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்க ஸ்டுடியோ, மூவி வெர்ஸ் ஸ்டுடியோஸ் (MovieVerse Studios) – தொடங்கப்படுவதை அறிவித்தது . விவேக் கிருஷ்ணானி தலைமையிலான நெட்வொர்க்கின் திரைப்படப் பிரிவு ஸ்டுடியோவுக்கான இலட்சிணை (லோகோ) …

பொழுதுபோக்கு உலகின் புதிய வரவு மூவி வெர்ஸ் ஸ்டுடியோஸ்! Read More

திரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர்!

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் …

திரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர்! Read More