‘பிச்சைக்காரன் 2 ‘ உலகம் முழுவதும் திரைகளில் மே 19-ல் வெளியாகிறது!

‘பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்துமே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது! விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியாகி …

‘பிச்சைக்காரன் 2 ‘ உலகம் முழுவதும் திரைகளில் மே 19-ல் வெளியாகிறது! Read More

ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், …

ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

‘விரூபாக்ஷா’ விமர்சனம்

சாய் தரம் தேஜ் , சம்யுக்தா நடித்துள்ள படம் . கார்த்திக் வர்மா தண்டு இயக்கியுள்ளார். பி. வி .எஸ். என். பிரசாத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமாரின் சுகுமார் ரைட்டிங் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. தமிழில் …

‘விரூபாக்ஷா’ விமர்சனம் Read More

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான ‘மத்தகம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. Screen Scene Media Entertainment தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த வெப் …

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது ! Read More

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்கிற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் …

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X Read More

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காகப் போட்டியிட்டவர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின்  2023-2026  …

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி! Read More

குற்ற உணர்ச்சியாக இருக்கிறது : இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேச்சு!

ககண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில்,  நடிகர்  ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு …

குற்ற உணர்ச்சியாக இருக்கிறது : இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேச்சு! Read More

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை …

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் வெளியானது! Read More

தற்போது சரத்குமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்!

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டிதமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் …

தற்போது சரத்குமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்! Read More