தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ: அதிரடியான வரவேற்பு !

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த …

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ: அதிரடியான வரவேற்பு ! Read More

இயக்குநர்பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்!

இயக்குநர் பார்த்திபன் அவர்கள் தனது முதல் படமான ” புதியபாதை ” முதல், கடைசியாக வெளியான ” ஒத்த செருப்பு ” வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனிபாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார். …

இயக்குநர்பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்! Read More

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது.  தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த  ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் …

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ Read More

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘உறியடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். …

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

பிரபல மலையாள இயக்குநர் அனில் தமிழில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார்!

பிரபல மலையாள இயக்குநர் அனில் தமிழில் தடம் பதிக்கிறார், சந்தோஷ் தாமோதரன் தயாரிப்பில் சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில், சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘சாயாவனம்’ படத்தின் மூலம் …

பிரபல மலையாள இயக்குநர் அனில் தமிழில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார்! Read More

வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, படம் விரைவில் வெளியாகிறது கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 …

வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ Read More

‘யானை’ விமர்சனம்

இயக்குநர் ஹரியின் படங்களுக்கென்று ஒரு சூத்திரம் உள்ளது .ஒரு பரபரப்பான ஆக்சன் படமாக அது இருக்கும். இடை இடையிடையே நகைச்சுவைகள் சென்டிமென்ட் என்று விறுவிறுப்பான் படமாகக் கொடுப்பது அவர் பாணி.அதே பாதையில் வந்திருக்கும் படம் தான் ‘யானை’. ஹரி பெரும்பாலும் சூர்யாவை …

‘யானை’ விமர்சனம் Read More

‘ஆன்யாவின் டுடோரியல்’ விமர்சனம்

நாடகம், சினிமா, தொலைக்காட்சி போன்ற வற்றைத் தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களின் அடுத்த பரிமாணமாக இணைய தொடர்கள் பிரபலமடைந்து வருகின்றன. அப்படி ஒரு இணைய தொடராக ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகிற தொடர் தான் ‘ஆன்யாவின் டுடோரியல்’ அதாவது ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’  அமானுஷ்ய …

‘ஆன்யாவின் டுடோரியல்’ விமர்சனம் Read More

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!

‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் …

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா! Read More

‘ராக்கெட்ரி’ விமர்சனம்

நம் நாட்டில் கணிசமான அளவில் விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கான மனஅழுத்தத்தின் காரணம் என்ன என்பது பலரும் ஆராயாத ஒன்றாகக்கடக்கப்படுகிறது. அதிகார வர்க்கத்திற்கும் அவர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுதான் காரணம் என்பதைப் பொதுவாகக் கருதலாம். நமது இந்திய விண்வெளித் ஆய்வு மையமான இஸ்ரோவில் …

‘ராக்கெட்ரி’ விமர்சனம் Read More