டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிக்கின்றன: நடிகை நதியா பெருமிதம்!

‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடர் மூலம் இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிப்பதாக நடிகை நதியா தெரிவித்திருக்கிறார். நமது சமூகத்தின் அங்கமாகத் திகழும் பல்வேறு கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கதைகளை சினிமா சித்தரித்து வருகிறது. …

டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிக்கின்றன: நடிகை நதியா பெருமிதம்! Read More

‘என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம்

திருமணம் பற்றி தங்களுக்கு என ஒரு கருத்தை வைத்துக்கொண்டு இருக்கும் பாத்திரங்கள் வாழ்க்கையில் இணைய முயற்சி செய்யும்போது அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் கதை. விக்ரம்(அஸ்வின் குமார்) ஒரு ஆர்.ஜே. தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதில் ஒரு …

‘என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம் Read More

‘சினம் கொள் ‘ விமர்சனம்

இலங்கையின் போர்ச் சூழல் பின்னணியில் கதை சொல்வது ஒரு விதம். போருக்குப் பின்னான பாதிப்புகளையும் மக்கள் வாழ்க்கையும் அதன் பின் நடக்கும் அரசியலையும் சொல்வது இன்னொரு விதம். இதில் சினம் கொள் படம் இரண்டாவது ரகம். போருக்குப் பின்னான மக்கள் வாழ்க்கையைப் …

‘சினம் கொள் ‘ விமர்சனம் Read More

‘கார்பன் ‘ விமர்சனம்

மீண்டும் மீண்டும் தோன்றும் காட்சிகள் வரும்படி கதை சொல்வது இப்போதைய போக்காக மாறியுள்ளது .மாநாட்டைத் தொடர்ந்து அதே பாணியில் வந்திருக்கும் படம் ‘கார்பன் ‘. ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் சரி. ஆனால் …

‘கார்பன் ‘ விமர்சனம் Read More

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ விமர்சனம்

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ”சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் …

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ விமர்சனம் Read More

இதுவரை எந்த ஜானரிலும் வராத கதை இது… ‘கார்பன்’ இயக்குநர் சீனுவாசன்.

விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படம் ‘கார்பன்’.விஜய் ஆண்டனியை வைத்து ‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய சீனிவாசன்தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். விதார்த்துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.அதற்கான தீவிர முயற்சியில் இருப்பவரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது அதிலிருந்து மீண்டாரா இலட்சியத்தை …

இதுவரை எந்த ஜானரிலும் வராத கதை இது… ‘கார்பன்’ இயக்குநர் சீனுவாசன். Read More

விவேக் – மெர்வின் – மாயாஜால இசையில் “என்ன சொல்ல போகிறாய்” !

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இரட்டையர்களால் இசையமைக்கப்பட்ட, ஜனவரி 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் பாடல்கள், இதற்கு மிகப்பொருத்தமான எடுத்துக்காட்டாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த ஆல்பம், கேட்பவர்களின் …

விவேக் – மெர்வின் – மாயாஜால இசையில் “என்ன சொல்ல போகிறாய்” ! Read More

கோலிவுட்டின் அழகான அம்மாவாக வலம் வருகிறார் – நடிகை ஆஷா சரத் !

வெகு சில நடிகைகளே அம்மா கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள். இதற்கு சமகால எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார்.அதற்கு ஒரு உதாரணமாக ‘அன்பறிவு’ திரைப்படத்தில்,அம்மா பாத்திரத்தில் அவரது அருமையான நடிப்பிற்காக, ஆஷா சரத் இப்போது பெரும் பாராட்டுகளைக் …

கோலிவுட்டின் அழகான அம்மாவாக வலம் வருகிறார் – நடிகை ஆஷா சரத் ! Read More

‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு காளி வெங்கட் நடிக்கும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு வெங்கட்பிரபுவும், விஜய் சேதுபதியும் இணைந்து வெளியிட்ட ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ பட ஃபர்ஸ்ட் லுக் சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய …

‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

தர்புகா சிவா இயக்கத்தில் ‘முதல் நீ முடிவும் நீ’

“முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து …

தர்புகா சிவா இயக்கத்தில் ‘முதல் நீ முடிவும் நீ’ Read More