‘ஜிப்ஸி’ விமர்சனம்

 மத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதைச்சொல்லும் படம்தான்  ‘ஜிப்ஸி’ . குழந்தையிலேயே அப்பா, அம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசாந்திரியாகத் திரியும்  ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து …

‘ஜிப்ஸி’ விமர்சனம் Read More

சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற நடிகர்கள் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள்:தயாரிப்பாளர் பேச்சு!

செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது, “இயக்குநர் கதை …

சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற நடிகர்கள் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள்:தயாரிப்பாளர் பேச்சு! Read More

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை வெளியிடும் கலைப்புலி S தாணு !

மோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு ! இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு …

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை வெளியிடும் கலைப்புலி S தாணு ! Read More

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்”- மூத்த தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை  குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.பாரதிராஜா கூறுகையில் , “தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல்  பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் …

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்”- மூத்த தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்! Read More

இறுதிக் கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” !

வேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்க சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படம் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு திரையுலகமே ஆச்சயப்படும் வேகத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது. இறுதிகட்ட …

இறுதிக் கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” ! Read More

சூர்யா – இயக்குநர் ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்!

இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்காகி, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று, நேரடி தமிழ் படங்களுக்கு  நல்ல வியாபாரத்தை வெளிமாநிலங்களில் ஆரம்பித்து வைத்த திரைப்படம் சிங்கம். சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தை இயக்குநர்  ஹரி …

சூர்யா – இயக்குநர் ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்! Read More

அதிரடி காட்சிகளால் மிரட்ட வரும் “பாகி 3 “

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட்  தயாரிப்பில்  டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகி 3. இப்படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி எனும் கதாபாத்திரத்திலும் ,  ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . …

அதிரடி காட்சிகளால் மிரட்ட வரும் “பாகி 3 “ Read More

“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி !

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் …

“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி ! Read More

இளம் சாதனையாளர் போட்டியில் வென்ற ருவந்திகா மாரி என்ற 4-ம் வகுப்பு மனைவிக்கு விருது !

மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளை கண்டறிந்து பதில் கூறிய 4-ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்திய , வியட்நாம் லாவோஸ் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இளம் சாதனையாளர்கள்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சாதனையாளர்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் போட்டிகள் …

இளம் சாதனையாளர் போட்டியில் வென்ற ருவந்திகா மாரி என்ற 4-ம் வகுப்பு மனைவிக்கு விருது ! Read More

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் தயாரிக்கும் ‘உன் காதல் இருந்தால்’

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில்  ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். ‘உன் காதல் இருந்தால்’ என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. …

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் தயாரிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ Read More