‘காலேஜ் குமார்’ விமர்சனம்

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய …

‘காலேஜ் குமார்’ விமர்சனம் Read More

’திரெளபதி’ விமர்சனம்

விழுப்புரம் மாவட்டத்தில் அந்த அழகான கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூரில் இருந்து வரும் அரசியல்வாதி உள்ளிட்ட கும்பல்  கிராம நலனை பாதிக்கும் வகையில்,போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை ஊரும், திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது. …

’திரெளபதி’ விமர்சனம் Read More

‘கல்தா’விமர்சனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வோ அல்லது எதிர்ப்போ வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் …

‘கல்தா’விமர்சனம் Read More

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்!

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் ‘நடிகையர் திலகம்’ புகழ் பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக …

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! Read More

பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி”

CAA வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதற்கு பதில் “சிவகாமி” திரைப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம் “சிவகாமி”  இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ராதாரவி பேச்சு ! பெரு வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில்  …

பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” Read More

திரௌபதி ஷீலா ராஜ்குமாரைப் பாராட்டிய மாயத்திரை படக்குழு!

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் படம் “மாயத்திரை” பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக டூலெட், திரௌபதி  படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக …

திரௌபதி ஷீலா ராஜ்குமாரைப் பாராட்டிய மாயத்திரை படக்குழு! Read More

விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’. மார்ச் 13 -ல்!

அன்னை இல்லத்தின் அன்பு வாரிசாக நடிகர்திலகத்தின் குடும்பத்தின் புகழ் பேசும் நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் விக்ரம் பிரபு .அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘அசுரகுரு’. எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் ஜே.எஸ்.பி. சதீஷ் வழங்கும் இப்படம் மார்ச் 13 -ல் …

விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’. மார்ச் 13 -ல்! Read More

வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து

எது மாறிக்கொண்டே இருக்கிறதோ அதுவே உயிர்ப்போடு விளங்குகிறது. சினிமா மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் அது அழியும் என்கிறார்கள். அது தன் வடிவத்தை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருக்குமே தவிர அழியாது என்கிறார்கள் அறிந்தவர்கள். மாற்றத்தில் இரண்டு வகை. ஒன்று உறையும் பாலைப் …

வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து Read More

“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு !

சமீபத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பில் மகிழ்ச்சியின் உச்சத்தில் …

“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ! Read More

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்த’கயிறு’

உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது. ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள …

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்த’கயிறு’ Read More