இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா!

புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் …

இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா! Read More

ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு!

அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு நிகழ்ச்சி மைலாப்பூரிலுள்ள ஏவி எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் சுற்றம் பார்க்கின் என்ற பொருளில் சொற்பொழிவnற்றிய  சுகி.சிவம் அவர்களுக்கு ஏவிஎம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி மீனா …

ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு! Read More

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “

எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த ” திரைப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது …

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “ Read More

’காட் ஃபாதர்’ விமர்சனம்

ஒரு சிங்கம் தன் குட்டியைக் காப்பாற்ற ஒரு மான் குட்டியை வேட்டையாடத் துடிக்கிறது. சிங்கத்திடம் இருந்து மான் எப்படி தன் குட்டியைக் காப்பாற்றுகிறது என்பதுதான் ‘காட் ஃபாதர் ‘கதை. இறுதியில் சிங்கத்தின் பசி ஜெயித்ததா ?மானின் பயம் ஜெயித்ததா என்பது தான் …

’காட் ஃபாதர்’ விமர்சனம் Read More

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்!

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், …

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்! Read More

என்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ!

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் …

என்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ! Read More

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது.  தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய  கனவு. ஹாலிவுட்டின்  வெற்றி சரித்தரமாக விளங்கும்   இந்த அறிவியல் புனைவு …

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் ! Read More

“மாஃபியா” பத்திரிகையாளர் சந்திப்பு !

இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, …

“மாஃபியா” பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய  பிறந்தநாளை   கொண்டாடும் வகையில்   இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் …

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! Read More

‘பொம்மை’ படப்பிடிப்பு நிறைவுபெற்றது!

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி வரும் “பொம்மை” படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது.சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது. “பொம்மை” படத்தின் …

‘பொம்மை’ படப்பிடிப்பு நிறைவுபெற்றது! Read More