’ஒத்த செருப்பு ’ விமர்சனம்

ஒத்த செருப்பு’  படம் பற்றி சக படைப்பாளியான தங்கர் பச்சான்  பகிர்ந்துள்ள கருத்தே விமர்சனமாக இங்கே : முன் திரையீட்டுக்காட்சியில் “ஒத்த செருப்பு அளவு 7” திரைப்படைத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பரிசோதனை முயற்சியான திரைப்படங்கள் மக்களைச் சென்று சேர்வதற்காக மக்களுக்கு …

’ஒத்த செருப்பு ’ விமர்சனம் Read More

தமிழகத்தில் விமானங்களில் தொடரும் கொடுமைகள் : குமுறும் தங்கர்பச்சான்!

தமிழக அரசியல் வாதிகளின் கவனத்திற்கு என்று தங்கர் பச்சான் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு வானூர்தியில் (விமானத்தில்) பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளிக்கிறது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு பயணித்தாலும் வானூர்தி நிலையத்தின் …

தமிழகத்தில் விமானங்களில் தொடரும் கொடுமைகள் : குமுறும் தங்கர்பச்சான்! Read More

அப்துல்கலாம் ஆசிபெற்ற இசையமைப்பாளர்!

அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள ’’நானும் சிங்கள் தான் “ படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று , தனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்கலாம் அவர்களின் …

அப்துல்கலாம் ஆசிபெற்ற இசையமைப்பாளர்! Read More

நிவின்பாலி, நயன்தாரா மலையாள அனுபவங்கள் :பிரஜின் பேசுகிறார்!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள’ லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின். நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், …

நிவின்பாலி, நயன்தாரா மலையாள அனுபவங்கள் :பிரஜின் பேசுகிறார்! Read More

இது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

Two Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது. ”இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் …

இது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய படம்!

பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ரதீந்திரன் ஆர் பிரசாத்  இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 4’, இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் தொடங்கியது என்பதை மிகவும்  பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  கார்த்திகேயன் …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய படம்! Read More

எனது படங்களிலேயே பெரிய படம் ‘காப்பான்’ தான்! – சூர்யா பெருமிதம்!

 மிக பிரம்மாண்டமான முறையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் ’காப்பான்’ .கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக  இப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். எஸ்பிஜி வீரர்களை மையப்படுத்திய இப்படத்தில், தற்போது நடைபெற்ற காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்பட்டிருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  ’காப்பான்’படம் …

எனது படங்களிலேயே பெரிய படம் ‘காப்பான்’ தான்! – சூர்யா பெருமிதம்! Read More

டாஸ்மாக் கடையை மூட வைப்போம் !- ‘காதல் அம்பு’ படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம் !

அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம் – ‘காதல் அம்பு’ படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம்    காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து …

டாஸ்மாக் கடையை மூட வைப்போம் !- ‘காதல் அம்பு’ படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம் ! Read More

மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுரம் 220′

‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை …

மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுரம் 220′ Read More

படப்பிடிப்பில் அமானுஷ்யம்: பயந்து நடுங்கிய படக்குழு!

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா,  ஐஸ்வர்யா பழனி, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  – M.P.சிவகுமார்  இசை  – பாலகணேஷ் …

படப்பிடிப்பில் அமானுஷ்யம்: பயந்து நடுங்கிய படக்குழு! Read More