45 நாட்கள் 40 லொக்கேஷன்கள்!- படக்குழுவினரை பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் …

45 நாட்கள் 40 லொக்கேஷன்கள்!- படக்குழுவினரை பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்! Read More

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!

நடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த  அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke  magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. …

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்! Read More

50 -மும்பை நடன அழகிகளுடன்  கேப்மாரி பாடல் காட்சி!

50 -மும்பை நடன அழகிகளுடன்  C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி! எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.   ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார்,சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. பிரமாண்ட …

50 -மும்பை நடன அழகிகளுடன்  கேப்மாரி பாடல் காட்சி! Read More

பரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !

நடிகர் கார்த்தி  நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் …

பரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் ! Read More

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு!- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்!

 ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி (இன்று) அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் …

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு!- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்! Read More

இயல் இசை நாடகம் – அனைத்திலும் தடம் பதிக்கும் நடிகை Y.G.மதுவந்தி!

முந்தைய காலங்களில் நாடக துறையில் சிறப்பாக நடித்த நடிகர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்மொழியப்பட்டனர். நடிப்பு என்ற ஒரு கலையின் உட்பொருளை தெளிவாக கற்றுக்கொடுக்கும் ஒரு துணையாக நாடக மேடைகள் அன்று நடிகர்களுக்கு விளங்கியது. இன்று ஒருசிலரே அப்படிப்பட்ட நாடக கலாசாரத்தை பின்பற்றி …

இயல் இசை நாடகம் – அனைத்திலும் தடம் பதிக்கும் நடிகை Y.G.மதுவந்தி! Read More

இயக்கத்திலும் நடிப்பிலும்  கௌரவ் நாராயணன்!

  கதையின் தன்மையையும் திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். எதார்த்த வாழ்வியலுக்கு “தூங்கா நகரம்”, காவல்துறையின் கண்ணியத்திற்கு “சிகரம் தோடு, தீவரவாதத்திற்கு எதிராக …

இயக்கத்திலும் நடிப்பிலும்  கௌரவ் நாராயணன்! Read More

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது ‘ கடமான் பாறை’  

மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும்  படம்  “ கடமான்பாறை “ இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு  முக்கிய வேடத்தில்  நடிக்கிறார். …

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது ‘ கடமான் பாறை’   Read More

ரகுமானின் அடுத்த அதிரடி,  ‘ஆபரேஷன் அரபைமா’  

   துருவங்கள் 16 படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் …

ரகுமானின் அடுத்த அதிரடி,  ‘ஆபரேஷன் அரபைமா’   Read More

நூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குநரை மிரட்டும் பீட்டா..!  

  கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் …

நூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குநரை மிரட்டும் பீட்டா..!   Read More