நூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குநரை மிரட்டும் பீட்டா..!  

  கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் …

நூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குநரை மிரட்டும் பீட்டா..!   Read More

 ‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது ! 

விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி”  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள   ” சங்கத்தமிழன் ” படத்தின் டப்பிங் தொடங்கியது !    பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் …

 ‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது !  Read More

சத்யராஜ் நடித்துள்ள ‘தீர்ப்புகள் விற்கப்படும்’கொந்தளிப்பான ஆக்‌ஷன் திரில்லராம்!

  ‘கதை தான் எப்போதுமே ஹீரோ’ என்ற கோட்பாடு காலப்போக்கில், சில சுவாரஸ்யமான கருவை கொண்ட படங்கள் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுடன் பலமுறை வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் நடித்துள்ள “தீர்ப்புகள் விற்கப்படும்” படம் பல்வேறு நல்ல காரணங்களுக்காக மக்களின் …

சத்யராஜ் நடித்துள்ள ‘தீர்ப்புகள் விற்கப்படும்’கொந்தளிப்பான ஆக்‌ஷன் திரில்லராம்! Read More

ஆனந்தியுடன் மும்பை நடிகர் தமிழில் அறிமுகம் !

அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் (ABBUNDU STUDIOS-P-LTD) புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எங்கே அந்த வான்’. “Enge Andha Vaan “  ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும்… அறிமுகமாகும்… நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். …

ஆனந்தியுடன் மும்பை நடிகர் தமிழில் அறிமுகம் ! Read More

‘கழுகு-2’ க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..!

கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி …

‘கழுகு-2’ க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..! Read More

’களவாணி 2’ வில்லனை அரசியல்வாதியாக்கிய பொதுமக்கள்!

 சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியைப் படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் …

’களவாணி 2’ வில்லனை அரசியல்வாதியாக்கிய பொதுமக்கள்! Read More

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்!

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தைப் …

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்! Read More

இயக்குநர் பாலாவின் உதவியாளர் இயக்கும்  “ மயூரன் “ 

PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், MP. கார்த்திக் ஆகிய நால்வரும்இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “  மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். வேலராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ),  அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் )  மற்றும்பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச்சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒளிப்பதிவு           –        பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம்  உதவியாளராக பணியாற்றியவர்) இசை           –        ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை )  மற்றும்  ஜெரார்ட் இருவரும்.  பாடல்கள்    –        குகை மா.புகழேந்தி எடிட்டிங்     –       அஸ்வின் ஸ்டன்ட்      -டான்அசோக் நடனம்        –       ஜாய்மதி மக்கள் தொடர்பு  –          மணவை புவன்    …

இயக்குநர் பாலாவின் உதவியாளர் இயக்கும்  “ மயூரன் “  Read More

‘மித்ரன்’ படப்பிடிப்பில் சண்முக பாண்டியன்  !

சண்முக பாண்டியன், குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார். கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மித்ரன்’ படத்திற்காக தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு ‘சல சல’ என்ற துள்ளலான …

‘மித்ரன்’ படப்பிடிப்பில் சண்முக பாண்டியன்  ! Read More

வைபவிற்குக் கை கொடுக்குமா ‘டாணா’  படம்? 

கதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவமாக இருப்பதும், இந்த கதை தனக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதாக நம்புவதும் தான் ஒரு கலைஞரை அடுத்த கட்டத்துக்கு தள்ளுகின்றன. இந்த அம்சத்தில், நடிகர் வைபவ் இந்த மந்திரத்தால் தனது திரை வாழ்க்கையை வளர்த்து வருகிறார். ஏற்கனவே தனது திரைப்படங்களின் …

வைபவிற்குக் கை கொடுக்குமா ‘டாணா’  படம்?  Read More