சிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து : யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்!

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் “Yuvan Shankar Raja – Your first love” இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13ஆம் …

சிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து : யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்! Read More

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை !

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த  கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் …

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை ! Read More

முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி!

நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குநர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் …

முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி! Read More

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு …

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி! Read More

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’  

அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி …

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’   Read More

‘களவாணி 2’ விமர்சனம்

அதவவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010 இல் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’  போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் தஞ்சையின் மண்மணத்தைக் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க …

‘களவாணி 2’ விமர்சனம் Read More

‘ராட்சசி’ விமர்சனம்

  ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராட்சசி’ எப்படி ? அரசு பள்ளிகளின் அவல நிலையையும், பள்ளி கல்வித் துறையின் அவல நிலையையும்  மக்களின் அக்கறையின்மையையும் சொல்வது …

‘ராட்சசி’ விமர்சனம் Read More

வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி!

கபடி போட்டியை பிரதான படுத்தி 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் …

வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி! Read More

‘ஆடை‘ படம் திருப்புமுனையாக அமையும் : அமலா பால் !

 ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. …

‘ஆடை‘ படம் திருப்புமுனையாக அமையும் : அமலா பால் ! Read More

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்!

தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். …

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்! Read More