சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

    நடிகர் சிவகுமார்  தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!!

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், ” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய …

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!! Read More

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…!

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்.. இந்த படத்தில் விமல் கதா …

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…! Read More

“கூர்கா” இயக்குநர் சாம் ஆண்டனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

இயக்குநர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’ கட்டமாகும். அவரது “100” திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகிபாபு …

“கூர்கா” இயக்குநர் சாம் ஆண்டனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! Read More

இளைஞர்களை மிரட்ட வரும் ‘இருளன்’

ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே ‘இருளன்’. இப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து …

இளைஞர்களை மிரட்ட வரும் ‘இருளன்’ Read More

’கூர்கா’ விமர்சனம்

யோகி பாபு கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ’கூர்கா’ . இதில்  சார்லி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன்,மனோபாலா, ராஜ்பரத், எலிசா எர்கார்ட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.  சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ திரைப்படத்தை இயக்கியவர்.  ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு …

’கூர்கா’ விமர்சனம் Read More

300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’!

’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் …

300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’! Read More

கே பாலசந்தரின் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் தொடக்கவிழா!

பழம்பெரும் இயக்குநர் கே.பி என்றன்புடன் அழைக்கப்படும் கே.பாலசந்தரின் 89வது பிறந்த நாளை, வெகு விமரிசையான ஒரு நட்சத்திர விழாவாக கவிதாலயா கொண்டாடியது. இவ்விழாவிற்கு பெருந்திரளான திரை நட்சத்திரங்களும் ஊடகத்துறையினரும் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழா வீணை வித்வான் ராஜேஷ் …

கே பாலசந்தரின் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் தொடக்கவிழா! Read More

சிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து : யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்!

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் “Yuvan Shankar Raja – Your first love” இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13ஆம் …

சிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து : யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்! Read More

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை !

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த  கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் …

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை ! Read More