நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ஒரு யதார்த்த படம்  ‘கள்ளன்’ 

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’.  கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் …

நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ஒரு யதார்த்த படம்  ‘கள்ளன்’  Read More

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!

 குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். …

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா! Read More

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் …

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!! Read More

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்…!

அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளான ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் நடத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது தமிழர் விழாவின் மூன்றாம் நாளான ஜூலை 2 -ம் தேதி 2018 அன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் …

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்…! Read More

மூன்று ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் !

இன்று மாலை விஷால் ,ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நாயகர்களும் ‘வேட்டை நாய் ‘படத்தின் டீசரை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய் ‘. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். நடிகர் …

மூன்று ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் ! Read More

நடிகரை திட்டமிட்டு ஏமாற்றிய நபர் கைது!

சினிமா பைனான்சியர் கொடுத்த புகாரின் பெயரில் கார் புரோக்கார் இளமுருகன் மோசடி வழக்கில் புழல் சிறையில் அடைப்பு!   எண். 18/10 பாஸ்கரா தெரு, சிவா விஷ்ணு அப்பார்ட்மண்ட், ரங்கராஜபுர த்தில் வசித்து வரும் கார்புரோக்கர் இளமுருகன் மற்றும் அவரது மனைவி …

நடிகரை திட்டமிட்டு ஏமாற்றிய நபர் கைது! Read More

ஒரு முழுமையான காதல் கதை  “ பார்த்திபன் காதல் “   

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம்   “ பார்த்திபன் காதல் “ இந்த படத்தில் யோகி  கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவு       –       தங்கையா மாடசாமி. DF Tech இசை                –       பில்லா பாடல்கள்         –       யுகபாரதி …

ஒரு முழுமையான காதல் கதை  “ பார்த்திபன் காதல் “    Read More

“நகல்” படம்   இன்று தொடங்கியது!       

A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்,S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில்,  சிவசக்தி நடிப்பில்  உருவாகவுள்ள திரைப்படம்      இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கிவருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-  fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம். S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும்  நடித்துள்ளனர்.நாயகி பலகுறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.        கதை மற்றும் திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன், F.s.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட்,மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.  Scifi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன்துவங்கியது.ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.படத்தின் 75% படபிடிப்புசென்னையிலும்,மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில்படமாக்கவுள்ளனர் குழுவினர்.பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.  இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர், ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுவிழாவை சிறப்பித்தனர்.

“நகல்” படம்   இன்று தொடங்கியது!        Read More

நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த லட்சுமிராய்..!

சமீபத்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல்  என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர்  ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக …

நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த லட்சுமிராய்..! Read More

இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா’ பட பாடல்!

‘ஓவியா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலை இசையமைத்ததற்காக   இலங்கை அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.   இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. …

இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா’ பட பாடல்! Read More