அக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கடராமன் ! 

  நடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும் , புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ …

அக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கடராமன் !  Read More

அகில உலக அரிமா சங்கத் தலைவர் கலந்து கொண்ட விழா !

அரிமா சங்கம் எனப்படும் “லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்”, மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை கடந்து 101- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . இதையொட்டி  அரிமா மாவட்டம் 324 ஏ1 சார்பில் சென்னை, கிண்டி “லீ ராயல் மெரிடியன்” நட்சத்திர ஹோட்டலில்., …

அகில உலக அரிமா சங்கத் தலைவர் கலந்து கொண்ட விழா ! Read More

கிரண் சூரத் ஸ்டுடியோ UNO ரெக்கார்ட்ஸ் திறப்புவிழா படங்கள்: கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1113″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] Kiran Surath Studio UNO Records opening Ceremony function gallery Chief Guest : Actor ,Writer ,Director : Ramesh Kanna ,Play Back Singer …

கிரண் சூரத் ஸ்டுடியோ UNO ரெக்கார்ட்ஸ் திறப்புவிழா படங்கள்: கேலரி! Read More

கொலைகாரன் படத்தின் பூஜை படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1112″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

கொலைகாரன் படத்தின் பூஜை படங்கள் : கேலரி! Read More

அடுத்த வீட்டு பெண் போன்ற சுபிக்‌ஷா!

அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகை  சுபிக்‌ஷா. இந்த இயற்கை  குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். …

அடுத்த வீட்டு பெண் போன்ற சுபிக்‌ஷா! Read More

’காலா ’விமர்சனம்

கதைக்காக மட்டுமே நடிகர்கள் என்கிற போக்குடைய ரஞ்சித் இயக்கியுள்ள காலா என்ன கதை? திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக மும்பையில் குடிபெயர்ந்தவர்  வேங்கையன் .அவரது மகன்தான் கரிகாலன் என்கிற ரஜினிகாந்த் .அதாவது காலா. ஒரு காட்பாதர் போல மும்பை தாராவி பகுதியை தனது …

’காலா ’விமர்சனம் Read More

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இனியாவின் இசை ஆல்பம்!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் இனியா, திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி நடனத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். தனக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக நடனத்தை மையமாக வைத்த இசை …

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இனியாவின் இசை ஆல்பம்! Read More

ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”

ஜெய்  ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ்  தயாரித்துள்ள படம்  தான்  ‘சென்னை டூ பாங்காக்’.இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி  நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன்,கும்கி அஸ்வின்,இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் …

ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்” Read More

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.    பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் …

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா ! Read More