சகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா!

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.    முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை …

சகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா! Read More

‘காலா’ பட பிரச்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!   ”காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது …

‘காலா’ பட பிரச்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை! Read More

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற …

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..! Read More

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் படங்கள் !

[ngg_images source=”galleries” container_ids=”1110″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் படங்கள் ! Read More

‘ஒரு குப்பை​க்​ கதை’யில் நல்ல மெசேஜ்: வைகோ புகழாரம்!

சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்கு​ந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் ‘ஒரு குப்பை​க்​கதை’ படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், …

‘ஒரு குப்பை​க்​ கதை’யில் நல்ல மெசேஜ்: வைகோ புகழாரம்! Read More

‘அம்மன் தாயி ‘ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி!

 கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’.   இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்கான …

‘அம்மன் தாயி ‘ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி! Read More

ஜோதிகா நடிப்பில் ‘ காற்றின் மொழி ‘

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா PVT தயாரிப்பில் , ராதா மோகன் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள ” காற்றின் மொழி “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !    ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் …

ஜோதிகா நடிப்பில் ‘ காற்றின் மொழி ‘ Read More

இனிதே துவங்கியது “செயலி”

கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் முதல் முறையாக “செயலி” என்கின்ற திரைப்படத்தை இயக்குகிறார்.   OCEAN AA AJR CINE ARTS PRIVATE LIMITED மிகுந்த பொருட்செலவில் …

இனிதே துவங்கியது “செயலி” Read More

‘ அருவாசண்ட’ படத்திற்காக வைரமுத்து பாடலை ரம்யா நம்பீசன் பாடினார் !

  சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “ கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு …

‘ அருவாசண்ட’ படத்திற்காக வைரமுத்து பாடலை ரம்யா நம்பீசன் பாடினார் ! Read More