படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?- நாசர் கேள்வி

படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா? என்று  ஒரு பட விழாவில் நாசர்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள ‘திட்டிவாசல்’. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று …

படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?- நாசர் கேள்வி Read More

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது : எஸ்.வி.சேகர் பேச்சு

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படாதீர்கள் என்று  ஒரு சினிமா படவிழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர். இப்படத்தின் …

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது : எஸ்.வி.சேகர் பேச்சு Read More

எங்கேயும் எப்போதும் வெங்கட் பிரபுவும் சொப்பன சுந்தரியும் !

தமிழ் திரையுலகில் திரைப்படங்களை விளம்பர படுத்துவதற்காக புதுமையான பல யோசனைகளையும், முயற்சிகளையும் படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர்…. டீசர் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியீட்டு விழா என எண்ணற்ற விளம்பர யுக்திகள் திரையுலகில் கடைபிடிக்கப்பட்டு …

எங்கேயும் எப்போதும் வெங்கட் பிரபுவும் சொப்பன சுந்தரியும் ! Read More

புத்தனின் புத்தகம்!

பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்  சமீபத்தில்  முகநூல் சிந்தனைகள் சார்ந்த தன் இரண்டாவது நூலைக்கொண்டு வந்துள்ளார். பத்திரிகையாளர்கள் எல்லாரும் எழுத்தாளராகி விட முடியாது பத்திரிகையாளர்கள் செய்திகளின் பாதையில் செல்பவர்கள். எழுத்தாளன் என்பவனுக்கு எழுத்தை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த இதயம் வேண்டும். எழுத்தை ஆளத்தெரிந்த பத்திரிகையாளர்கள் …

புத்தனின் புத்தகம்! Read More

‘கொடி’ விமர்சனம்

தனுஷ், த்ரிஷா,  அனுபமா பரமேஸ்வரன்,சரண்யா, விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர். துரை. செந்தில்குமார் இயககியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அரசியல் எப்படி அதிகார வெறியூட்டி,பதவிக்கு  ஆசைப்பட வைத்து மனிதர்களை  மாசுபடுத்தி மிருகமாக்குகிறது என்று சொல்கிற கதை. கட்சிக்காக தீக்குளித்து இறந்து போகும் அப்பா கருணாஸின் …

‘கொடி’ விமர்சனம் Read More

‘காஷ்மோரா ‘ விமர்சனம்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், ஷரத் லோகித்ஸ்வா, மதுமிதா நடித்துளளனர். இயக்கம் கோகுல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ் .இசை சந்தோஷ் நாராயணன். ஆவிகளுடன் பேசமுடியும்  என்றும் ஆவிகளைக்கட்டுப் படுத்த முடியும் என்றும் பிரபலமாக இருக்கிறார் விவேக் அவரது மகன் காஷ்மோரா கார்த்தி மற்றும் …

‘காஷ்மோரா ‘ விமர்சனம் Read More

திகிலூட்டும் படம் ‘மோ’

பல பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கும் வரிசையில் திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது’மோ’ இப்படத்தை இயக்குநர்கள் செல்வா மற்றும் ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன்.R.நல்லான் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். “காக்கா முட்டை” புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக …

திகிலூட்டும் படம் ‘மோ’ Read More

விரைவில் நிறைவு பெறும் ‘போகன்’ படப்பிடிப்பு !

இந்த உலகம் நன்மை,  தீமை என்கிற இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது.அத்தகைய குணங்களை மையமாக கொண்டு,  முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு  உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி – அரவிந்தசாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’. ‘ரோமியோ …

விரைவில் நிறைவு பெறும் ‘போகன்’ படப்பிடிப்பு ! Read More

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நாயகனாக சந்தானம்!

வாசன் பிரதர்ஸ்  – சிவஸ்ரீ பிக்சர்ஸ் –  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் தங்களது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ள இந்த தயாரிப்பாளர்கள் 55 சாதனைப் படங்களைத் தயாரித்துள்ளார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் …

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நாயகனாக சந்தானம்! Read More