விஜய பிரபாகரனின் சென்னை பேட்மிண்டன் அணியின் அறிமுக விழா!
விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன் சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியுள்ளார்.அந்த அணிக்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். அந்த அணியின் அறிமுக விழா சென்னையில் இன்று காலை(24/12/2015) நடைபெற்றது. அணியில் உள்ள வீரர்,வீராங்கனைகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிறு …
விஜய பிரபாகரனின் சென்னை பேட்மிண்டன் அணியின் அறிமுக விழா! Read More
