விஜய்சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் “தர்மதுரை”

சலீம் வெற்றித் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் Rk சுரேஷ் தயாரிக்கும் படம் ”தர்மதுரை” இப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக  நடிக்கிறார். ‘இடம் பொருள் ஏவல்’ படத்திற்க்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, …

விஜய்சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் “தர்மதுரை” Read More

சாலக்குடிகாடு முதல் தாய்லாந்து காடுவரை படமான ‘ஆரண்யம்’

காடும் காடு சார்ந்த இடங்களில் நடக்கும் காதல் கதையாக ‘ஆரண்யம்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தைப் புதுமுக இயக்குநர் குபேர்.ஜி இயக்கியுள்ளார். ”பொறுப்பில்லாத நான்கு வாலிபர்களுக்கு ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதுதான் முழுநேரத் தொழில். ஜாலியாக இருக்க ஒரு சிறுதிருட்டில் ஈடுபடுகிறார்கள்.அப்படி ஒரு …

சாலக்குடிகாடு முதல் தாய்லாந்து காடுவரை படமான ‘ஆரண்யம்’ Read More

ஓர் இயக்குநரின் கொடுமையான குரூரமான சினிமா அனுபவங்கள்!

திரையுலகுடன் தொடர்புடைய அடையாளமாக ‘ஜெயபாரதி’ எனும் பெயர் இன்று தமிழக மனங்களில் எவ்வகையான நினைவுகூரல்களை நிகழ்த்தும் என யூகித்துப் பார்க்கிறேன். நிர்வாண முதுகை A எனும் பெரிய எழுத்து அநீதியாக மறைத்திருக்கும் போஸ்டர்களை எழுபதுகளில் பார்த்திருந்த நினைவு, இன்றைக்கு மூட்டுவலியால் அவதிப்பட்டுக் …

ஓர் இயக்குநரின் கொடுமையான குரூரமான சினிமா அனுபவங்கள்! Read More

படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார் !

படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார்  . ஆம் சினிமா எடுப்பது பற்றி  ஆன்லைனில் பாடம் நடத்துகிறார்  பாண்டியராஜன்! ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு கற்பனை ,படைப்புத் திறமை இருந்தால் மட்டும் போதாது .கதையைக் காட்சிப்படுத்துவது   எப்படி, இயக்குவது எப்படி என்கிற தொழில் …

படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார் ! Read More

‘தூங்காவனம்’ விமர்சனம்

கமல் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் அதிகாரி. ஆனால் அவரோ ஒரு சூழலில் பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவராகத் தெரிகிறார். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளான கொக்கேய்னைத் திருடுகிறார். அது இன்னொரு …

‘தூங்காவனம்’ விமர்சனம் Read More

‘வேதாளம்’ விமர்சனம்

தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க சென்னையிலிருந்து கொல்கத்தா வருகிறார்அஜீத்.  அங்கு கால்டாக்சி அதிபர் சூரியிடம் வேலைக்கு சேர்கிறார். வக்கீல்  ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜீத்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜீத்தின் அப்பாவித்தனத்தைப் பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். …

‘வேதாளம்’ விமர்சனம் Read More

கமல் தலாய்லாமா சந்திப்பு!

கமல் தலாய்லாமா சந்திப்பு குறித்து கமல் கூறியிருப்பதாவது: இன்று காலை (Nov 10th, 2015) தலாய் லாமா அவர்களை சந்தித்தேன். அவரது இணக்கத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக …

கமல் தலாய்லாமா சந்திப்பு! Read More

பாருங்கப்பா பரணிக்கு வந்த வாழ்க்கையை!

ரஸ்டிக் டேய்ல்ஸ் என்டர்டெய்மெண்ட் பட நிறுவனம் சார்பில் அஜய் வாசுதேவ் பணிக்கர் தயாரிக்கும் படம் ‘தகிடுதத்தோம்’.   சூது கவ்வும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த யோக் ஜேப்பி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் பல விளம்பரப் படங்களில் நடித்த மும்பை …

பாருங்கப்பா பரணிக்கு வந்த வாழ்க்கையை! Read More