Author: Admin
தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி!
பாகுபலியின் வரலாற்று வசூல் சாதனையை ஒட்டி வெற்றிச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாபேசும் போது ” பெருமையுடன் வழங்கும் என்று எதேதோ படத்துக்குப் போடுகிறோம். அதற்கு முழுத்தகுதியான படம் இந்த பாகுபலி மட்டும்தான்.உண்மையில் பெருமையுடன் வழங்கும் …
தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி! Read More
‘மாரி’ விமர்சனம்
தனுஷ் ஒரு ரௌடி கூட இரண்டு பேரை வைத்துக் கொண்டு மாமூல் வாங்கி கம்பீரமாகத் திரிகிறார். அவருக்குப் பின்புலமாக சந்தனமரம் கடத்தும் தொழில் செய்யும் தாதாவாக சண்முகராஜன் . மாரி மீதுள்ள பழைய கொலைக் கேஸை எடுத்து மாரியை சுற்றி வளைக்கத் …
‘மாரி’ விமர்சனம் Read More
எனக்கு முதலில் உதவ வருபவர் விஷால்தான் : விஷ்ணு விஷால்
இயக்குநர் சுசீந்திரனால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. இப்படம் வெற்றியடைந்ததால் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்படத்தையடுத்து ‘பலே பாண்டியா’, ‘துரோகி’ ஆகிய படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், சமீபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று …
எனக்கு முதலில் உதவ வருபவர் விஷால்தான் : விஷ்ணு விஷால் Read More
நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ்
அண்மையில் தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் இதோ: கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வீர்களா? ஒரு கதாநாயகன், இந்த கதைக்கு இந்த கதாநாயகி பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர்-இயக்குநரிடம் யோசனை சொல்வது சரியா, …
நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ் Read More
விஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்!
விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை பாடினார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களான தலைவா, ஜில்லா, கத்தி ஆகிய படங்களிலும் நடிகர் விஜய் தொடர்ந்து …
விஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்! Read More
சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததுதான் காரணம்: பெண் தயாரிப்பாளர் பேச்சு
சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம் என்று ஒரு சினிமாவிழாவில் ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் பேசினார் .இது பற்றிய விவரம் வருமாறு: ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிடைக்கும் முக்கிய தகவலை மையப்படுத்தி ‘தகவல் என்கிற …
சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததுதான் காரணம்: பெண் தயாரிப்பாளர் பேச்சு Read More
மனசுல பட்டதை செய்கிறேன் : விஷால்
விஷால் ,காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் என். லிங்குசாமி வெளியிட்டார். …
மனசுல பட்டதை செய்கிறேன் : விஷால் Read More
ஜாலியான நாட்களை நினைவூட்டும் VSOP
ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் M இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘V.S.O.P’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. …
ஜாலியான நாட்களை நினைவூட்டும் VSOP Read More
