மார்க்கெட் இழந்த நடிகையா லட்சுமி ப்ரியா?

சினிமாவில் வாய்ப்பு தேடுவது , போராடுவது தொடர்பான கதை ஒன்று படமாகியுள்ளது அதுதான் ‘கள்ளப்படம்’. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் ஜெ.வடிவேல் இயக்கியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின் இந்த நால்வரும் படக்குழுவின் பிரதான …

மார்க்கெட் இழந்த நடிகையா லட்சுமி ப்ரியா? Read More

“டண்டணக்கா” டி.ராஜேந்தரைக் கிண்டல் செய்கிறதா: ஜெயம் ரவி பதில்

ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம்பாஜ்வா நடிக்க, எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் ரோமியோ ஜூலியட். இமான் இசையில் அனிருத் பாடிய டண்டணக்கா பாடல் தமிழகமெங்கும் பரபரப்பாக ஹிட் அடிக்கிறது. அதே நேரத்தில் சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. இது பற்றி நடிகர் …

“டண்டணக்கா” டி.ராஜேந்தரைக் கிண்டல் செய்கிறதா: ஜெயம் ரவி பதில் Read More

‘கமரகட்டு’க்காக காதலுக்கு உதவும் சிவன்!

கோலிசோடா புகழ்  ஸ்ரீராமுடன் சிறுவனாக திரைக்கு வந்த யுவன் ஹீரோவாகிற படம் ‘கமரகட்டு’. இவர்களின் வயதுக்கு ஏற்ப பள்ளியில் படிக்கும் சிறுவர்களாகவே யுவனும், ஸ்ரீராமும் வருகிறார்கள். இவர்களின் ஜோடிகளாக ரக்க்ஷா ராஜும், மனீஷா ஜித்தும் நடிக்கிறார்கள். தமிழ்சினிமாவில் கலை இயக்குநராக அறியப்பட்ட …

‘கமரகட்டு’க்காக காதலுக்கு உதவும் சிவன்! Read More

மலைவாழ் விறகு வெட்டும் இளைஞனின் கதை ‘வீரக்கலை’

ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் சார்பாக கோபிகாந்தி தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் “வீரக்கலை”. இப்படத்திற்கு கதையையும் கோபிகாந்தியே எழுதியுள்ளார். சாதாரண சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து இன்று சினிமாத்துறையில் தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் கதாசிரியராகவும், வினியோகஸ்தராகவும் “முதல் மாணவன்” திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கால்பதித்தவர் …

மலைவாழ் விறகு வெட்டும் இளைஞனின் கதை ‘வீரக்கலை’ Read More

‘சங்கராபரணம்’ விமர்சனம்

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி  தமிழ்நாட்டிலேயே பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது  தமிழில் மொழிபெயர்ப்பாகி மெருகூட்டப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது.இந்த வெளியீட்டிலும்வெற்றிவிழாவைக்  கொண்டாடும் என்று எதிர்பார்க்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் …

‘சங்கராபரணம்’ விமர்சனம் Read More

சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள்! ‘திலகர்’ படத்தின் இயக்குநர் குமுறல்

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுதான் சென்சாரில் படம் பார்க்க வந்து உட்கார்கிறார்கள்.ஆனால் படத்தில் கோழி  வந்தால் ” பறவை துன்புறுத்தல் விடாதே வெட்டு”என்கிறார்கள் என்று  சென்சாரில் செய்யும் வதை பற்றிக் குமுறுகிறார் ‘திலகர்’ படத்தின் இயக்குநர். மண்ணின் கதையை, மண்ணின் மைந்தர்கள் …

சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள்! ‘திலகர்’ படத்தின் இயக்குநர் குமுறல் Read More