“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி – ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் த விதமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. செப்டம்பர் 1 அன்று …

“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஹிட் லிஸ்ட்’ டீசர்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார். இயக்கு நர் .கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்கு நர் …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஹிட் லிஸ்ட்’ டீசர்! Read More

‘ஜெயிலர் ‘ என் வாழ்க்கையில் முக்கியமான படம்: மிர்ணா

‘ஜெயிலர்’ தன் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று அந்தப் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா கூறி உள்ளார் .அவர் தனது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: ‘ஜெயிலர் ‘ என் வாழ்க்கையில் முக்கியமான படம். இந்த வாய்ப்புக்காக இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு …

‘ஜெயிலர் ‘ என் வாழ்க்கையில் முக்கியமான படம்: மிர்ணா Read More

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்!

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார் என்பதனை அப்படத்தின் இயக்குநரான மாருதி, ட்வீட் செய்து உறுதிப்படுத்தி இருக்கிறார். திறமை மிக்க இந்த இரண்டு கலைஞர்கள் வெள்ளி திரையில் தோன்றுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் புகழ்பெற்ற …

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்! Read More

“மாமன்னன்” திரைப்படத்தின்  50வது நாள் வெற்றி விழா !

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது …

“மாமன்னன்” திரைப்படத்தின்  50வது நாள் வெற்றி விழா ! Read More

‘கும்பாரி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா !

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, …

‘கும்பாரி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா ! Read More

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !

இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்- மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின், பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ் ! டீஸர் வழியே ஆரம்பமானது புலியின் படையெடுப்பு!! டைகர் …

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது ! Read More

எல்லாரும் சந்தேகப்பட்டார்கள் ரஜினி சார் நம்பினார்: ‘ஜெயிலர் ‘ இயக்குநர் நெல்சன் பேச்சு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக …

எல்லாரும் சந்தேகப்பட்டார்கள் ரஜினி சார் நம்பினார்: ‘ஜெயிலர் ‘ இயக்குநர் நெல்சன் பேச்சு! Read More

‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் (Bamboo Trees Cinemas & Almuriat) இணைந்து தயாரிக்கும் புரொடக்ஷன் எண் 2 திரைப்படம் திருவள்ளூரில் பூஜையுடன் படப்பிடிப்பு இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. ‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி …

‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! Read More