ரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார். கதாநாயகன் ஆரியன் ஷாம் புகழ் பெறவும் …

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More

செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ” தவம் “

நவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது!   செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும்                                  ” தவம் “ இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் “ தவம் “ இந்தப்படத்தில் இயக்குநர், …

செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ” தவம் “ Read More

கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் விழா!

16 ஆம் ஆண்டுகவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விழா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ப. லெட்சுமணன் தலைமை தாங்கினார். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வரவேற்புரையாற்றினார். கவியரசர் மெல்லிசை …

கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் விழா! Read More

நவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது “ பட்லர் பாலு “

நவம்பர்  8 ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு “ தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது. காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது  “பட்லர் பாலு” எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார்.  மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் …

நவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது “ பட்லர் பாலு “ Read More

காதலன் டார்ச்சர் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்!

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு   ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம்.அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது …

காதலன் டார்ச்சர் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்! Read More

கார்த்தி,கைதி சில நினைவுகள் : நடிகர்நரேன்

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் …

கார்த்தி,கைதி சில நினைவுகள் : நடிகர்நரேன் Read More

தந்தை மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களை அன்பு கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:- ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது, சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய …

தந்தை மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களை அன்பு கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி Read More

விவசாய விழிப்புணர்வுக்காக ஒரு பேஷன் ஷோ!

ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமூகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை …

விவசாய விழிப்புணர்வுக்காக ஒரு பேஷன் ஷோ! Read More

24 மணி நேரத்தில் நடக்கும் க்ரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை. இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.    இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இசை – ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது) ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன் படத்தொகுப்பு – சந்திர சேகரன் கலை – பாலா ஓம் பிரகாஷ் தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்    

24 மணி நேரத்தில் நடக்கும் க்ரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’ Read More

விருதுகள் எல்லாம் குப்பைகள்: ராஜேஷ்குமார் அதிரடி பேச்சு!

வாசகர்களின் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்ற விருதுகள் எல்லாம் குப்பைகள் என்று  ராஜேஷ் குமார் அதிரடியாகப் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு : தமிழில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் ராஜேஷ் குமாரைப் பாராட்டி வாழ்த்த -வரும் ஞாயிறு மாலை …

விருதுகள் எல்லாம் குப்பைகள்: ராஜேஷ்குமார் அதிரடி பேச்சு! Read More