திருட்டு விசிடி விற்றேன் ; திரைப்படம் எடுக்கிறேன் : இயக்குநரின் ஓபன் டாக் !

திருட்டு விசிடி விற்றேன் என்றும் இப்போது திரைப்படம் எடுக்கிறேன் என்றும்  ஓர் இயக்குநர் தன் பட விழாவில் வெளிப்படையாகப் பேசினார் . இது பற்றிய விவரம் வருமாறு :   கெளரவக் கொலைகள்  என்றும் ஆணவக் கொலைகள்  என்றும் கூறப்படுகிற சாதியம் சார்ந்த …

திருட்டு விசிடி விற்றேன் ; திரைப்படம் எடுக்கிறேன் : இயக்குநரின் ஓபன் டாக் ! Read More

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி!

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.   பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், …

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி! Read More

பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..!

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் SIFWA இணையதளம் மற்றும் “திரையாள்” என்ற காலாண்டு பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா …

பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..! Read More

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய  பயமில்லை என்று  ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:   சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின்  அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் …

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.! Read More

சினிமா மீது வெறி எனக்கு!- புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர்

ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம். ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே.  ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது.. அவரிடம் பேசிய போது…. எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா …

சினிமா மீது வெறி எனக்கு!- புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர் Read More

வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது  “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து …

வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “ Read More

ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் பிரபாஸ் வாழ்த்து!

ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய நடிகர் பிரபாஸ்! S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பிரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்குல் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், …

ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் பிரபாஸ் வாழ்த்து! Read More

வரிசை கட்டும் படங்கள் : இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..!

கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக …

வரிசை கட்டும் படங்கள் : இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..! Read More

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்காகப் பாருங்கள்: இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் வேண்டுகோள்!

மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.   ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் …

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்காகப் பாருங்கள்: இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் வேண்டுகோள்! Read More

திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் ‘ கடமான்பாறை’

மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, …

திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் ‘ கடமான்பாறை’ Read More