தாய்லாந்தில் உருவாகும் பேய்ப்படம்!

ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் …

தாய்லாந்தில் உருவாகும் பேய்ப்படம்! Read More

விஜய்சேதுபதி வழியில் அஜித் கெளரவ்!

தமிழ் சினிமாவுக்கு ஹீரோக்கள், குணச்சித்திர நடிகர்கள் கிடைப்பது குறும்படங்களின் மூலம்தான். இன்று பரபரப்பான ஹீரோவாக இருக்கக்கூடிய விஜய் சேதுபதி குறும்படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். விஜய் சேதுபதி வழியில் கோடம்பாக்கத்தில் கால்பதிக்கிறார் அஜித் கெளரவ். ஹீரோவுக்கான மிடுக்குடன் இருக்கும் அஜித் …

விஜய்சேதுபதி வழியில் அஜித் கெளரவ்! Read More

சின்னத்திரை நடிகர்கள் சங்க 15 ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு!

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15 ம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். கிங்க்ஸ் நெட்வொர்க் கம்பெனி A.R.பிரபு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் …

சின்னத்திரை நடிகர்கள் சங்க 15 ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு! Read More

சென்சார் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? ஓர் இயக்குநரின் குமுறல்!

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக உருவாகியுள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”.   இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா  நாயகனாக நடிக்க,  நாயகிகளாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, …

சென்சார் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? ஓர் இயக்குநரின் குமுறல்! Read More

19 வயது மாணவி இசையமைக்கும் படம் ‘ஆண்டனி’

இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி’ . அறிமுக இயக்குநர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி …

19 வயது மாணவி இசையமைக்கும் படம் ‘ஆண்டனி’ Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திரக் கலைவிழா’ வருகிற 2018 ஜனவரி ‘ 6 -ல் மலேசியாவில் நடைபெறவுள்ளது !

வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி , நடனம் , நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. …

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திரக் கலைவிழா’ வருகிற 2018 ஜனவரி ‘ 6 -ல் மலேசியாவில் நடைபெறவுள்ளது ! Read More

படமாகும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை!

   ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் …

படமாகும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை! Read More

சூரியா தயாரிப்பில் கார்த்தி இணையும் புதிய படம்!

நடிகர் சூர்யா வழங்கும் 2D என்டர்டெயின்மென்ட் PRODUCTION NO: 5 கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு​​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து …

சூரியா தயாரிப்பில் கார்த்தி இணையும் புதிய படம்! Read More

இயக்குநர் பா. ரஞ்சித் தொடங்கி வைத்த புகைப்படக் கண்காட்சி!

புகைப்படகண்காட்சியை துவக்கி வைத்து பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் ….   “நானும் ஒரு குழந்தைதான்” என்கிற இந்த தலைப்பே ஒரு நம்மை ஒரு கேள்விக்கு உட்படுத்துகிறது . வழக்கமான புகைப்படக்கண்காட்சியைப்போல் அல்லாமல் புகைப்படக்கலைஞர் பழனிக்குமார் மலமள்ளும் தொழிலாளர்களின் வலியை சொல்லும் …

இயக்குநர் பா. ரஞ்சித் தொடங்கி வைத்த புகைப்படக் கண்காட்சி! Read More

விஜய் சொன்னதில் தப்பே இல்லை: களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..!

களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார்.. பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவருக்கு ‘களத்தூர் கிராமம்’ படம் நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றதுடன் இரண்டு படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.    …

விஜய் சொன்னதில் தப்பே இல்லை: களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..! Read More