30 திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை!
சூர்யா, தனது சொந்தப் படமான ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படத்தை… தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பாகவே OTT தளமான அமேஸான் பிரைம் தளத்தில் வெளியிட அனுமதித்திருப்பது தமிழ்த் திரையுலகத்தில் புயல் அடித்தாற்போல ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. இதையறிந்து கோபமடைந்த தியேட்டர் அதிபர்கள் …
30 திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை! Read More
