தமிழ்பேசும் நாயகி வெண்பா..!

தமிழ்சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது.. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்க கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது.. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் …

தமிழ்பேசும் நாயகி வெண்பா..! Read More

வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கும் ‘குத்தூசி’

ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்..தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்தி இயக்கியிருக்கும் படம் “குத்தூசி”. வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். …

வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கும் ‘குத்தூசி’ Read More

ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி எடுக்கப்பட்டுள்ள படம் ‘இமை ‘

  முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘இமை ‘. முழுநீள காதல் கதையான இப்படத்தை விஜய் கே. மோகன் இயக்கியுள்ளார். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ளார். ‘இமை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் …

ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி எடுக்கப்பட்டுள்ள படம் ‘இமை ‘ Read More

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை.

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த …

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை. Read More

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி!

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக …

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி! Read More

சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்!

அழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த”ஒரு கனவு போல” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார்,சௌந்தரராஜா. “அபிமன்யு” படத்தில் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார், சௌந்தரராஜா.இதற்காக மிகுந்த சிரத்தை எடுத்த சௌந்தரராஜா, காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார்.  அபிமன்யுபடத்தின் தயாரிப்பு முன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் இப்படி முன்னோட்ட காட்சிகளைவெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர்படக்குழுவினர்.  அவர்கள் ஆசைப்பட்டபடியே காவல்துறை உயர் அதிகாரி,  அஸ்ரா கார்க், ஐ.பி.எஸ் (Asra Garg IPS) அபிமன்யு படத்தின்தயாரிப்பு முன்னோட்டக்காட்சியை வெளியிட்டு படக்குழுவினரை பெருமைப்படுத்தியுள்ளார்.  பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல்இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்திக்காட்டி பெருமைக்குரியவர், அஸ்ரா கார்க் என்பது குறிப்பிடத்தக்கது.விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையுடன் தயாராகும் அபிமன்யு படத்தை அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார். ‘ஒருகிடாயின் கருணை மனு’ படத்தின் ஒளிப்பதிவாளர் சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்! Read More

‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் சொல்லும் படம்!

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டே இருக்கிறது.   அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,ஏற்றங்கள் ஏராளம்.  வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் …

‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் சொல்லும் படம்! Read More

சிறையின் பின்னணியில் ஒரு சிறந்த கதை: ‘திட்டி வாசல்’

கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் ‘திட்டி வாசல்’. இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது.   திட்டிவாசல் என்றால் சிறையில் …

சிறையின் பின்னணியில் ஒரு சிறந்த கதை: ‘திட்டி வாசல்’ Read More

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்!

APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்  “உறுதிகொள்” திரைப்படத்திற்கு  U/A சான்றிதழ் ரிவைஸ் கமிட்டிக்கு போய்  கிடைத்துள்ளது, அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே  இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி  காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென …

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்! Read More

திருட்டு விசிடிக்கு எதிராகத்திரண்ட கூட்டம்!

பைரஸிக்கு எதிராக ஹீரோ டாக்கீஸ் நிறுவனம் 24 மணி நேரம் தொடர்ந்து பேசும் 24 மணி நேர தொடர் மாரத்தான் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடத்தி வருகிறது. இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜே சதீஷ்குமார், ஏபி …

திருட்டு விசிடிக்கு எதிராகத்திரண்ட கூட்டம்! Read More