தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு!

“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இப்படத்தினை பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.  மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் …

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு! Read More

ஸ்பெயினை கலக்கிய தமிழிசைப் பயணம்!

ஐரோப்பிய சுற்றுலா பேருந்தில் ஓர் இசைப்பயணத்தை  நடத்தி விட்டு வந்திருக்கிறார் தமிழக இசைக் கலைஞர் ‘செல்லோ’ செல்வராஜ்(cello Selvaraj) தமிழகத்தில் அந்தக் கால கே.வி,  மகாதேவன்  , தொடங்கி எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இந்தக் கால அனிருத் வரை 250 இசையமைப்பாளர்களிடம் இசைக்கருவி வாசிப்பவராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் ‘செல்லோ’ செல்வராஜ் . வயலின் முதல் “செல்லோ ” இசைக்கருவி வரை 14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்  இவர். தமிழை தாண்டி தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா,பெங்காளி ஹிந்தி திரைத்துறைகளுக்கும் பங்காற்றியவர். அதனால் எல்லா இசையமைப் பாளர்களிடமும்  மோஸ்ட்வாண்டட் இசைக் கலைஞர் .  மதுரையை பூர்வீகமாக கொண்ட  இவரது தந்தையும் பல இசையமைப்பாளர்களுக்கு வயலின் வாசித்தவர். சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்ட செல்வராஜ் இடையில் ஒருதிசை மாற்றமாக  திரைப்படங்களில் நடித்தார். கவிஞர் வாலி இயக்கத்தில் வடமாலை திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான செல்வராஜ் ,நாயகனாக  20  படங்களில்நடித்துள்ளார். அவரது திரைத்தோற்றத்துக்கு கமலஹாசன் பிண்னனி பாடகராக பாடிய நிகழ்வும் …

ஸ்பெயினை கலக்கிய தமிழிசைப் பயணம்! Read More

இரு வேடங்களில் விஜய் ஆன்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை”

எந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி    ஊர்ஜிதமாக இருக்கும். திரைத்துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும்  கவனத்தையும்  செலுத்தி அப்படத்தை …

இரு வேடங்களில் விஜய் ஆன்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை” Read More

எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை :   ராகவா லாரன்ஸ்

எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை தயவு செய்து அரசியலாக்காதீர்கள்…  என்கிறார் ராகவா லாரன்ஸ்.   நான் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…   மேலும் அவர் கூறியிருப்பதாவது.. நேற்று எனது முனி …

எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை :   ராகவா லாரன்ஸ் Read More

ஞானவேல் ராஜாவின்இருட்டு அறையில் முரட்டு குத்து !

கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ ஹர ஹர மகாதேவகி “   இத்திரைப்படத்தை சந்தோஷ்  ஜெயகுமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை பாலமுரளி பாலு , ஒளிப்பதிவு செல்வ குமார்.   இதன்ப ட விழாவில் …

ஞானவேல் ராஜாவின்இருட்டு அறையில் முரட்டு குத்து ! Read More

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து !

வைரமுத்து தன் உதவியாளரை அழ வைத்த  சம்பவம் அண்மையில் நடந்தது. கவிஞர் வைரமுத்துவிடம் 30 ஆண்டுகளுக்கும்  மேலாக உதவியாளராக இருப்பவர் பாஸ்கரன். கவிப்பேரரசு வைரமுத்துவை நேரடியாகத் தெரிந்த அனைவருக்கும் பாஸ்கரனையும் தெரியும். இத்தனை ஆண்டு காலம் உட னிருந்து பணியாற்றிய அனுபவத்தில் வைரமுத்து என்கிற ஆளுமையின் …

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து ! Read More

என் கருத்தை எந்த இயக்குநரிடம் நான் திணிப்பதில்லை :விஜய் சேதுபதி

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது. “இதற்கு முன்பே ஒரு படத்தில் …

என் கருத்தை எந்த இயக்குநரிடம் நான் திணிப்பதில்லை :விஜய் சேதுபதி Read More

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

  நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்து ஒரு  மருத்துவமனை திறப்பு விழாவில்   பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:    சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின்  திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு …

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு Read More

விவசாயத்தின் பெருமை கூற ஒரு கின்னஸ் சாதனை!

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு , திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது . இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ …

விவசாயத்தின் பெருமை கூற ஒரு கின்னஸ் சாதனை! Read More

அர்ஜுன் இயக்கி, தயாரிக்கும் “சொல்லிவிடவா”

ஆக்சன் கிங் அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வழங்கும் “சொல்லிவிடவா” முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது …

அர்ஜுன் இயக்கி, தயாரிக்கும் “சொல்லிவிடவா” Read More