’ ஐங்கரன்’ விமர்சனம்

ஜி.வி .பிரகாஷை இதுவரை தீராத விளையாட்டுப் பிள்ளையாக ப்ளேபாய் போன்று பல படங்களில் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட வேடங்களில் பார்த்து வந்த அவர் ஐங்கரன் படத்தின் மூலம் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க சாதனத்தைக் கண்டுபிடிக்கும் பட்டதாரி …

’ ஐங்கரன்’ விமர்சனம் Read More

‘ விசித்திரன்’ விமர்சனம்

அண்மைக்காலமாக மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உருவாகியுள்ள படம்தான் ‘விசித்திரன்’. மலையாளத்தில் ‘ஜோசப் ‘ என்ற படத்தை இயக்கிய பத்மகுமார், அதே கதையை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் படமாக இயக்கி இருக்கிறார். போலீஸ் …

‘ விசித்திரன்’ விமர்சனம் Read More

‘கூகுள் குட்டப்பா ‘ விமர்சனம்

அறிவியலையும் சென்டிமென்ட்டையும் இணைத்து ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.அது ஒரு வெற்றிகர பார்முலாவும் கூட.அப்படி ஒரு பார்முலாவில் எடுக்கப்பட்ட படமிது. இப்படத்தில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்கலாம். தந்தையின் பிள்ளையாக வளரும் கோவை ரோபோடிக் இன்ஜினியர் இளைஞருக்கு, …

‘கூகுள் குட்டப்பா ‘ விமர்சனம் Read More

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம். இதுவும் ஒரு இரட்டைவால் குருவி ரகத்திலான கதைதான்.ஆனாலும் காலத்திற்கு ஏற்ப விக்னேஷ் சிவன் தனக்கே உரித்தான குறும்பு நகைச்சுவை நிறத்தில் எடுத்துள்ளார். …

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம் Read More

’ ஹாஸ்டல்’ விமர்சனம்

பெயரை வைத்தே ஹாஸ்டல் என்பது சார்ந்து மனதில் சில எண்ணங்கள் எழும்.இளைஞர்கள்,பிரம்மச்சாரிகள் வாழ்க்கை, வயது வந்தோர்க்கான விஷயங்கள் ,சுதந்திரம்,லூட்டிகள் போன்ற சிலவற்றை ஊகிக்கலாம், இதில் திகில் ,பேய் என்பது கூடுதல் சேர்மானமாகியுள்ளது. கல்லூரி மாணவரான அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி …

’ ஹாஸ்டல்’ விமர்சனம் Read More

‘பயணிகள் கவனிக்கவும் ‘விமர்சனம்

மனிதனின் ஆதார உணர்ச்சியான பசி , கோபம், காமம் போல புறங்கூறும் உணர்ச்சியும் கூடவே இணைந்துவிட்டது.புறங்கூறுதல் என்கிற போக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு இருந்தது போலும். அதனால் தான் வள்ளுவர் புறங்கூறாமை பற்றி எழுதி இருக்கிறார். யாரோ ஒருவரைப் …

‘பயணிகள் கவனிக்கவும் ‘விமர்சனம் Read More

‘ஓ மை டாக் ‘விமர்சனம்

உலக அளவில் குழந்தைகளுக்கான திரைப்பட உலகத்துக்கென இடம் இருக்கவே செய்கிறது. ஆனால் மக்கள்தொகையில் கணிசமான அளவில் இருக்கும் குழந்தைகளைப் படைப்பாளிகள் கண்டுகொள்வதில்லை.குழந்தைகளுக்காக ஹாலிவுட் அளவுக்கு பிராந்திய மொழிகளில் படங்கள் உருவாவதில்லை. அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கான படமாக அதேவேளை பெரியவர்களும் ரசிக்கும்படியாக உருவாகியுள்ள …

‘ஓ மை டாக் ‘விமர்சனம் Read More

‘கே.ஜி.எஃப் 2 ‘ விமர்சனம்

ரத்தத்துல எழுதின கதை இது மையால் தொடர முடியாது என்று ஒரு வசனம் படத்தில் வருகிறது.படக்கதையின் க் கரு இதுதான். வன்முறைப் பாதையில் போனால் திரும்ப முடியாது என வன்முறைப் பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருப்பதுதான்‘கே.ஜி.எஃப் 2 ‘ …

‘கே.ஜி.எஃப் 2 ‘ விமர்சனம் Read More

‘பீஸ்ட்’ விமர்சனம்

ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்குள்ள மக்களைப் பணயக் கைதியாக்கி சிறையில் இருக்கும் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை விடுவிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். அங்கே தனி ஒருவனாகப் புகுந்த விஜய் எப்படி அவர்களுக்கு போக்குக் காட்டி அவர்களைத் …

‘பீஸ்ட்’ விமர்சனம் Read More

‘செல்ஃபி’ விமர்சனம்

பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் தரகர்களைப் பற்றிய கதையாக செல்ஃபி உருவாக்கப்பட்டுள்ளது. நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் பொறியியல் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க …

‘செல்ஃபி’ விமர்சனம் Read More