‘பீஸ்ட்’ விமர்சனம்

ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்குள்ள மக்களைப் பணயக் கைதியாக்கி சிறையில் இருக்கும் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை விடுவிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். அங்கே தனி ஒருவனாகப் புகுந்த விஜய் எப்படி அவர்களுக்கு போக்குக் காட்டி அவர்களைத் …

‘பீஸ்ட்’ விமர்சனம் Read More

‘செல்ஃபி’ விமர்சனம்

பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் தரகர்களைப் பற்றிய கதையாக செல்ஃபி உருவாக்கப்பட்டுள்ளது. நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் பொறியியல் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க …

‘செல்ஃபி’ விமர்சனம் Read More

‘RRR’ விமர்சனம்

 ‘  ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ தேசபக்தியும் சென்டிமென்ட்டும் பிரம்மாண்டமும் இணைந்த ஒரு கலவை இந்திய சினிமாவின் வெற்றி பெற்ற சூத்திரமாகி வருகிறது அப்படி ஒரு சூத்திரத்தை அமைத்துக்கொண்டு ராஜமெளலி எடுத்திருக்கும் படம் தான் RRR எனப்படும் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ படம். …

‘RRR’ விமர்சனம் Read More

‘கள்ளன்’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் இப்போது ஜோடனை, வணிகச் சார்பு ,வெகுஜன ரசனை பெயரிலான மலினம் போன்றவற்றிலிருந்து விலகி ரத்தமும் சதையுமாக உண்மை பேசும் படைப்புகள் மலரத் தொடங்கியுள்ளன. அப்படி உண்மையும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்து வெளிப்பட்டுள்ள படங்களின் வரிசையில் வந்துள்ள படம் கள்ளன். …

‘கள்ளன்’ விமர்சனம் Read More

‘மாறன்’ விமர்சனம்

தனுஷ் நாயகனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், இயக்குநர் அமீர், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் …

‘மாறன்’ விமர்சனம் Read More

‘கிளாப் ‘ (CLAP)விமர்சனம்

பொதுவாக ஓடிடியில் வெளியாகும் படம் என்றால் ஆபாசக் காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் தாராளமாக பயன்படுத்திட ஒரு சுதந்திரம் என்று கருதி படங்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால் ஓடிடி என்கிற தளத்தை சரியானபடி பயன்படுத்தினால் தரமான படங்களும் …

‘கிளாப் ‘ (CLAP)விமர்சனம் Read More

‘எதற்கும் துணிந்தவன் ‘ விமர்சனம்

அண்மையில் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய் பீம் படம் அவருக்கு ஒரு யதார்த்த நாயகன் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தாலும் போராளி பிம்பத்தைப் பெற்றுத் தந்தாலும் தனது வணிகரீதியான நாயகன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது அவருக்கு. அந்த …

‘எதற்கும் துணிந்தவன் ‘ விமர்சனம் Read More

‘வலிமை’ விமர்சனம்

வலிமையுள்ளவன் அதிகாரத்துக்கு வருவதைப் பற்றி வல்லான் வகுத்ததே வாய்க்கால், என்றும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும் பழமொழிகள் உள்ளன. ‘வலிமை உள்ளவன் தனக்கானதை எடுத்துக் கொள்வான்’ என்று நினைப்பவன் ஒருவன்.’வலிமை உள்ளவன் எளியவனுக்கு உதவ வேண்டும்,’ என நினைக்கும் இன்னொருவன்.இப்படிப்பட்ட இரண்டு …

‘வலிமை’ விமர்சனம் Read More

‘அன்சார்ட்டட்’ விமர்சனம்

காமிக்ஸ் கதைகள் பாலிவுட்டில் திரைப்படம் ஆவது சகஜம். அதேபோல் வீடியோ கேம்களும் திரைப்படம் ஆகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் படம் தான் இது.சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரான ‘அன்சார்ட்டர்ட்’ அதே பெயரில் படமாக வந்துள்ளது. படம் எப்படி ? …

‘அன்சார்ட்டட்’ விமர்சனம் Read More

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம்

எப்பொழுதும் புதிய கதைத் தளங்களில் பயணிக்கும் சுசீந்திரன் இதில் ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டுதிரில்லர் படம் போல் உருவாக்கியுள்ளார். ஜெய்யும், மீனாட்சியும் காதலிக்கிறார்கள். மீனாட்சியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள மீனாட்சி விரும்புகிறார். ஆனால், ஜெய்யோ …

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம் Read More