’வெல்வெட் நகரம்’ விமர்சனம்

கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி …

’வெல்வெட் நகரம்’ விமர்சனம் Read More

‘எட்டுத்திக்கும் பற’ விமர்சனம்

காதலை வைத்து சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இயக்குநர் வ.கீரா, பேசியிருப்பது தான் ‘எட்டுத்திக்கும் பற’ உயர்ந்த சாதியினர் என்று சொல்பவர்களின் பெண்ணும், தாழ்ந்த சாதியினர் என்று சொல்லக்கூடிய ஆணும் காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை …

‘எட்டுத்திக்கும் பற’ விமர்சனம் Read More

‘ஜிப்ஸி’ விமர்சனம்

 மத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதைச்சொல்லும் படம்தான்  ‘ஜிப்ஸி’ . குழந்தையிலேயே அப்பா, அம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசாந்திரியாகத் திரியும்  ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து …

‘ஜிப்ஸி’ விமர்சனம் Read More

‘காலேஜ் குமார்’ விமர்சனம்

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய …

‘காலேஜ் குமார்’ விமர்சனம் Read More

’திரெளபதி’ விமர்சனம்

விழுப்புரம் மாவட்டத்தில் அந்த அழகான கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூரில் இருந்து வரும் அரசியல்வாதி உள்ளிட்ட கும்பல்  கிராம நலனை பாதிக்கும் வகையில்,போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை ஊரும், திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது. …

’திரெளபதி’ விமர்சனம் Read More

‘கல்தா’விமர்சனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வோ அல்லது எதிர்ப்போ வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் …

‘கல்தா’விமர்சனம் Read More

’காட் ஃபாதர்’ விமர்சனம்

ஒரு சிங்கம் தன் குட்டியைக் காப்பாற்ற ஒரு மான் குட்டியை வேட்டையாடத் துடிக்கிறது. சிங்கத்திடம் இருந்து மான் எப்படி தன் குட்டியைக் காப்பாற்றுகிறது என்பதுதான் ‘காட் ஃபாதர் ‘கதை. இறுதியில் சிங்கத்தின் பசி ஜெயித்ததா ?மானின் பயம் ஜெயித்ததா என்பது தான் …

’காட் ஃபாதர்’ விமர்சனம் Read More

’ராஜாவுக்கு செக்’விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) நீண்ட நேரம் தூங்கும் வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா …

’ராஜாவுக்கு செக்’விமர்சனம் Read More

’பட்டாஸ்’ விமர்சனம்

தனுஷ் அப்பா மகன் வேடத்தில் நடித்திருக்கும் படம். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ என  பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, எளிமையான ஒரு  கதையோடு வந்திருக்கிறார் அப்பா திரவிய பெருமாள் ’அடிமுறை ’என்கிற தமிழரின் பழைய வீரக்கலையின் நுட்பங்களைத் …

’பட்டாஸ்’ விமர்சனம் Read More

‘தர்பார்’ விமர்சனம்

அரசியல் அதிகார பின்புலத்துடன் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போதை போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீஸ் கமிஷனரான ரஜினி ,சக்கர வியூகம் அமைத்து வேரோடு அழிப்பதுதான் கதை. இதற்காக ரஜினி எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் சவால்களும்தான் தர்பார் படம் கதை செல்லும் …

‘தர்பார்’ விமர்சனம் Read More