’ஒத்த செருப்பு ’ விமர்சனம்

ஒத்த செருப்பு’  படம் பற்றி சக படைப்பாளியான தங்கர் பச்சான்  பகிர்ந்துள்ள கருத்தே விமர்சனமாக இங்கே : முன் திரையீட்டுக்காட்சியில் “ஒத்த செருப்பு அளவு 7” திரைப்படைத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பரிசோதனை முயற்சியான திரைப்படங்கள் மக்களைச் சென்று சேர்வதற்காக மக்களுக்கு …

’ஒத்த செருப்பு ’ விமர்சனம் Read More

டாஸ்மாக் கடையை மூட வைப்போம் !- ‘காதல் அம்பு’ படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம் !

அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம் – ‘காதல் அம்பு’ படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம்    காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து …

டாஸ்மாக் கடையை மூட வைப்போம் !- ‘காதல் அம்பு’ படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம் ! Read More

’சாஹோ’ விமர்சனம்

இது ஒரு திருடன் போலீஸ் கதைதான்.ஆனால் போலீஸ் திருடன் சாகச ஆடு புலி  ஆட்டத்தில் போலீசே  திருடன் பக்கத்துக்கு மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் படக்கரு. உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டர், உலக தாதாக்களின் தலைவர்  ராய் (ஜாக்கி ஷெரப்) .இவர் …

’சாஹோ’ விமர்சனம் Read More

‘நேர்கொண்ட பார்வை’ விமர்சனம்

இந்தியில் வந்த “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. “பிங்க்” படம் ஒரு மாஸ் படமல்ல. “பிங்க்” படத்தின் சாரம் கெடாமல் அஜித்தின் இமேஜும் முழுதாய் சரியாமல் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் வினோத். நவீன சமூகம் எத்தனை வளர்ந்திருந்தாலும் பெண்களின் மீதான …

‘நேர்கொண்ட பார்வை’ விமர்சனம் Read More

’கூர்கா’ விமர்சனம்

யோகி பாபு கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ’கூர்கா’ . இதில்  சார்லி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன்,மனோபாலா, ராஜ்பரத், எலிசா எர்கார்ட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.  சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ திரைப்படத்தை இயக்கியவர்.  ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு …

’கூர்கா’ விமர்சனம் Read More

‘களவாணி 2’ விமர்சனம்

அதவவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010 இல் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’  போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் தஞ்சையின் மண்மணத்தைக் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க …

‘களவாணி 2’ விமர்சனம் Read More

‘ராட்சசி’ விமர்சனம்

  ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராட்சசி’ எப்படி ? அரசு பள்ளிகளின் அவல நிலையையும், பள்ளி கல்வித் துறையின் அவல நிலையையும்  மக்களின் அக்கறையின்மையையும் சொல்வது …

‘ராட்சசி’ விமர்சனம் Read More

‘ஜீவி’ விமர்சனம்

வி. ஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன், மைம் கோபி, மோனிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜீவி திரைப்படம் எப்படி என்பதைப் பார்ப்போம்.  வெற்றியும் கருணாகரனும் ஒரே கடையில் வேலை பார்க்கும் அறைவாசிகள். ஏழ்மையின் விரக்தியில் இருக்கும் இவர்கள் இருவரும் …

‘ஜீவி’ விமர்சனம் Read More

’பக்கிரி’ விமர்சனம்

  மாமனார் ரஜினியின் ப்ளட்ஸ்டோன் படத்தைப் போலவே மருமகன் தனுஷும் ஒரு  ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் . அதுதான்    ‘தி எக்ஸ்ட்ராட்னரி ஜார்னி ஆஃப் ஃபகிர்’ (The Extraordinary Journey of the Fakir) . இப்படத்தின் தமிழ் வடிவம்தான் …

’பக்கிரி’ விமர்சனம் Read More

‘கொலைகாரன்’ விமர்சனம்

  தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி, பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் கோ.தனஞ்செயன் வெளியிட்டிருக்கும் ‘கொலைகாரன்’ எப்படி என்பதை பார்ப்பாம். ஒரு கொலை, அதில் சம்பந்தப்படும் நாயகன். …

‘கொலைகாரன்’ விமர்சனம் Read More