15 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”!

காலங்காலமாக படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நம்பிக்கையை தந்த முதல் தென்னிந்திய டிஜிட்டல் சினிமா “சிலந்தி” . இந்த படம் 2008ம் ஆண்டு மே 8 ம் …

15 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”! Read More

எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது:உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி !

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் …

எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது:உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி ! Read More

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்!

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் …

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்! Read More

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் …

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’ Read More

கிச்சா சுதீப் நடிப்பில், ‘விக்ராந்த் ரோணா’வெளிநாட்டு விநியோகத்தில் ஒரு சாதனை!

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்றான, கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களின் மனதில் ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளது. படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆவலை, உற்சாகத்தை உயர்த்துவதற்கான …

கிச்சா சுதீப் நடிப்பில், ‘விக்ராந்த் ரோணா’வெளிநாட்டு விநியோகத்தில் ஒரு சாதனை! Read More

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் …

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக் Read More

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் நியா!

விக்ரமுக்கு திருப்புமுனை கொடுத்த இயக்குநரின் படத்தில் அறிமுகமாகும் நியா. சினிமாவில் வருடந்தோறும் பல கதாநாயகிகள் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்து பல வருடங்களுக்கு திரையுலகில் இளவரசிகளாக வலம் வருகிறார்கள். அழகும் திறமையும் …

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் நியா! Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை படமாக எடுப்பதால் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறேன் ; ‘முத்துநகர் படுகொலை’ பட இயக்குநர் அதிர்ச்சி!

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 …

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை படமாக எடுப்பதால் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறேன் ; ‘முத்துநகர் படுகொலை’ பட இயக்குநர் அதிர்ச்சி! Read More

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் முன் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்”படத்தின் முன் வெளியீட்டு விழா! நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தைலைகா …

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் முன் வெளியீட்டு விழா! Read More

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்த ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் …

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்த ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More