பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்ன பொன்மொழியே ‘ வீரத்தேவன் ‘ படமானது!

“ வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான்  “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் …

பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்ன பொன்மொழியே ‘ வீரத்தேவன் ‘ படமானது! Read More

எந்த வித சினிமா பின்புலமும் இல்லாதவள் நான் : ‘ரிச்சி’ நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் !

  நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை படத்துக்கு படம் நிரூபிக்கும் எந்த ஒரு நடிகரும் வேகமாக வளர்வதை யாராலும் தடுக்கமுடியாது. நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ‘ரிச்சி’ படம் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.   …

எந்த வித சினிமா பின்புலமும் இல்லாதவள் நான் : ‘ரிச்சி’ நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ! Read More

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குநர் தாமிரா..!

        “நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..!   இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது …

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குநர் தாமிரா..! Read More

இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் இது தான்மிகச்சிறந்த படம் : தயாரிப்பாளர் S.R.பிரபு!

அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. அப்போது இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் இது தான்மிகச்சிறந்த படம்  என தயாரிப்பாளர் S.R.பிரபு கூறினார்.    விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :-  இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். …

இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் இது தான்மிகச்சிறந்த படம் : தயாரிப்பாளர் S.R.பிரபு! Read More

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்!

தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கைபா …

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்! Read More

நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது :   “நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி …

நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி! Read More

விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் : சிவகார்த்திகேயன்!

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில்  , லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா  பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.  …

விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் : சிவகார்த்திகேயன்! Read More

கனடாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குநர்  ஏ.வெங்கடேஷ்!

கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குநர்  A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம்.   22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட தயாரிப்பாளர் …

கனடாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குநர்  ஏ.வெங்கடேஷ்! Read More

‘12.12.1950 ‘படத்தில் கமல் கிண்டல் செய்யப்படுகிறாரா? -கபாலி செல்வா பதில்!

  ஜியோஸ்டார்  நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரஸ்ய …

‘12.12.1950 ‘படத்தில் கமல் கிண்டல் செய்யப்படுகிறாரா? -கபாலி செல்வா பதில்! Read More

‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்..! 

தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குநருமான வெங்கட்ரமணன் .தற்போது அவர்த னது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை …

‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்..!  Read More