ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு கமல் 20 லட்சம் நிதி !

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி வழங்கியிருக்கிறார். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, …

 ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு கமல் 20 லட்சம் நிதி ! Read More

தயாரிப்பாளருக்கு 18 கோடி நஷ்டம் ஏற்படுத்திய நடிகர் : ஞானவேல் ராஜா வெளியிட்ட ரகசியம்!

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் …

தயாரிப்பாளருக்கு 18 கோடி நஷ்டம் ஏற்படுத்திய நடிகர் : ஞானவேல் ராஜா வெளியிட்ட ரகசியம்! Read More

புது வகையாக எடுக்கப்பட்டுள்ள  படம் ‘ பேய் பசி’. 

  ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து ‘ பேய் பசி’ படம்  படமாக்கப்பட்டுள்ளது.    ‘பேய் பசி’ குறித்து இப்பட இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , ” ‘Non Working Hours’ நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் …

புது வகையாக எடுக்கப்பட்டுள்ள  படம் ‘ பேய் பசி’.  Read More

‘பொது நலன் கருதி’ அரசியல் பேசும் திரைப்படம்!

  பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்திடம் தங்களின் ஒட்டு மொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும், நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே இந்த ‘பொது நலன் கருதி’ திரைப்படம். இத்திரைப்படத்தில் …

‘பொது நலன் கருதி’ அரசியல் பேசும் திரைப்படம்! Read More

”டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி!

டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ”டிராபிக் ராமசாமி ” இதில் கதை நாயகன் …

”டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி! Read More

பிரபுதேவாவின் அடுத்த படம்  ‘சார்லி சாப்ளின்- 2 ‘ !

தமிழில் டி.சிவாவின்அம்மா கிரியேசன்ஸ் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று .அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து தயாரிக்கும்படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார் சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவாவே இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். 2002 ம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளியாகி தமிழில்  வெற்றி பெற்றதுடன் இந்தியில் சல்மான்கான் நடித்து “நோ எண்ட்ரி ” தெலுங்கில் “பெல்லம் ஊர் எல்தே” மலையாளத்தில் ஜெயராம் பாவனா நடித்த “ ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் ”கனனடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்த “ அல்லா புல்லா சுல்லா ” மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி போன்ற இந்தியமொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை ஏற்படுத்தியது. சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். நாயகிகளாக நிக்கிகல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும்முதல் படம்  இதுவாகும். மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். ஒளிப்பதிவு   –     செளந்தர்ராஜன்  இசை            –     அம்ரீஷ்  ஷக்தி சிதம்பரம் படம் என்றாலே காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அத்துடன் கமர்ஷியலும் சரிசமமாகக் கலக்கப்பட்டிருக்கும். படத்தைப் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்.. பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும்நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும் அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின்கலகலப்பான தொகுப்பே  சார்லி சாப்ளின் 2.   திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம்என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்.                                                                                                                          உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்கிறார்தயாரிப்பாளா் T.சிவா …

பிரபுதேவாவின் அடுத்த படம்  ‘சார்லி சாப்ளின்- 2 ‘ ! Read More

நம்மைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படங்கள்: பாரதிராஜா வேதனை!

    ‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்கு நர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..   “பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ …

நம்மைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படங்கள்: பாரதிராஜா வேதனை! Read More

கதாநாயகியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுசீந்திரன்!

இயக்குநர் சுசீந்திரன்இயக்கத்தில் உருவாகியுள்ள “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப் படத்தின் எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளிக் கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், மக்களின் …

கதாநாயகியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுசீந்திரன்! Read More

தினேஷ் – நந்திதா நடிப்பில் ‘உள்குத்து’

தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  . ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குநர்  கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும் , ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் …

தினேஷ் – நந்திதா நடிப்பில் ‘உள்குத்து’ Read More

ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி நடிக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ திரைப்படம்!

 பால்ம் ஸ்டோன் மல்ட்டி மீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் …

ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி நடிக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ திரைப்படம்! Read More