பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார்

இந்த 2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள்,அதிகப் பாடல்கள் எழுதி தன் சாதனையை தொடர்ந்து பதினோராவது ஆண்டாகத் தக்க வைத்துள்ளார்  பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.இச்சாதனை பற்றி அவர் கூறும்போது, ”உங்கள் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் …

பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார் Read More

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வராதீர்! ஒழுக்கத்துடன் இருங்கள் !- சீமான் கட்டளை

“நாம் தமிழர்” கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம்  கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான்  தலைமை தாங்கினார்.  அப்போது பேசிய சீமான், 2016’ல் வரவிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் …

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வராதீர்! ஒழுக்கத்துடன் இருங்கள் !- சீமான் கட்டளை Read More

தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்!

ஒரு  வருடம்தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம்அல்ல. உழைப்பும், தேர்ந்துஎடுக்கும் திறனும் கூடகாரணமாக இருக்கலாம்.ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது. 2013 …

தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்! Read More

‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜேஷ் எம் ,தன் உதவி இயக்குநரை இயக்குநராக்கிய உதயநிதிக்கு நன்றி கூறினார். “படம் ஆரம்பித்ததும் கூட எனக்கு பயம் …

‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி! Read More

பாலசந்தரின் குரல் எங்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்: கமல் புகழஞ்சலி

சாதனை இயக்குநர் கே.பாலசந்தர் காலமான போது அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கமல் எங்கே என்கிற கேள்வி எல்லாரது முகத்திலும் இருந்தது. உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா …

பாலசந்தரின் குரல் எங்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்: கமல் புகழஞ்சலி Read More

நான் காதலுக்கு எதிரியல்ல: ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்திக்

 கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் கார்த்திக் தான் காதலுக்கு எதிரானவன் என்றக் கருத்தை நிராகரித்தார். வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள ‘கப்பல்’ திரைப்படம் திரை உலகில் மட்டுமல்ல, ரசிகர்கள் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் …

நான் காதலுக்கு எதிரியல்ல: ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்திக் Read More

நடிக்க இசைந்த கர்நாடக இசைக் கலைஞர் சௌம்யா !

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குநர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா. தனது மென்மைமிக்க குரலால் அனைவரையும் வசீகரித்த இவர், பற்பல …

நடிக்க இசைந்த கர்நாடக இசைக் கலைஞர் சௌம்யா ! Read More

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் …

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி Read More

இயக்குநர் பாலசந்தர் மறைவு : சீமான் இரங்கல்

பழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல்  அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய …

இயக்குநர் பாலசந்தர் மறைவு : சீமான் இரங்கல் Read More

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்!

தமிழ் பட உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர்.   கடந்த வாரம்  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தனியார் …

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்! Read More