சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..!

தமிழகமே சல்லிக்கட்டு தடை விஷயத்தில் பதற்றமாக இருக்கும் இன்றைய சூழலில் அதே சல்லிக்கட்டை மையமாக வைத்து புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார் பிரபல இயக்குநரான அமீர். தனது சொந்த நிறுவனமான அமீர் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார் இயக்குநர் அமீர். …

சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..! Read More

மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா

ரடான் உலக குறும்பட விழா முதல் பதிப்பின் இறுதிச்சுற்று  நடந்தது! உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுய்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஓடம்’ முதல் இடத்தையும்,தொடர் பலி என்கிற திகில் கதையுடன் கூடிய …

மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா Read More

ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரஸா !

ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக …

ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரஸா ! Read More

73 வயதில் வயதில் ஏன் இப்படி? எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றி ஆர்யா

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 73 வயதில்முக்கிய நாயகனாக  நடித்துள்ள படம்’ நையப்புடை’ . அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா  நடைபெற்றது.  நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் …

73 வயதில் வயதில் ஏன் இப்படி? எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றி ஆர்யா Read More

‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம்

குண்டாக இருப்பவர்கள் சமுதாயத்தில் கேலியாகப் பார்க்கப் படுகிறார்கள். அவர்களது நோக்கில்,பார்வையில் ஒரு கதை சொல்ல நினைத்து உருவாகியுள்ள படம்தான் ‘இஞ்சி இடுப்பழகி’. அனுஷ்கா தகப்பனில்லாத பெண். வாயைக் கட்டத் தெரியாததால் உடல் எடை கூடி விடுகிறது.  திருமணம் செய்ய  அதுவே தடையாகிப் …

‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம் Read More

உறுமீன் டிசம்பர் 4ம் தேதி வெளியீடு!

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் prediction  game ஐ ஆர்யா வெளியிட்டார். உடன் உறுமீன் படகுழுவினர்  , இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ., கதா நாயகன் பாபி …

உறுமீன் டிசம்பர் 4ம் தேதி வெளியீடு! Read More

பாலா இயக்கத்தில் அரவிந்தசாமி!

இயக்குநர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம் ‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். விக்ரம், சூர்யா, …

பாலா இயக்கத்தில் அரவிந்தசாமி! Read More