பாரதிராஜாவிற்கு தேசிய விருது நிச்சயம்: நடிகர் விதார்த் பேச்சு!

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கதாநாயகன் விதார்த், ”இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் …

பாரதிராஜாவிற்கு தேசிய விருது நிச்சயம்: நடிகர் விதார்த் பேச்சு! Read More

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’

பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’ தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் “படைவீரன்”. பிரபல பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற …

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’ Read More

பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை !

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை நாவலாக படித்து விட்டு படம் இயக்குகிறார் பாரதிராஜா. இதற்கிடையில் இந்த கதையை பாலாவும் இயக்க …

பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை ! Read More

பாரதிராஜா இயக்கும் புதிய படம் “குற்றப்பரம்பரை”

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை  இயக்கவுள்ளார். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் …

பாரதிராஜா இயக்கும் புதிய படம் “குற்றப்பரம்பரை” Read More

”தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி!” – வைகோ, பாரதிராஜா சிலிர்ப்பு

நரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போகவே  தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு …

”தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி!” – வைகோ, பாரதிராஜா சிலிர்ப்பு Read More

இப்படி ஒரு கேவலமான படத்தை உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது : மனம்திறந்த பாரதிராஜா

பிரபலமாக இருப்பதில் உள்ள சங்கடத்தை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார்.ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வெளியிடும் படம் மருதுபாண்டியன் இயக்கியுள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில்தான் பாரதிராஜா இப்படிக் கூறினார். “பிரபலமாக இருப்பதில் ஒரு சங்கடம் உண்டு. எல்லாரும் …

இப்படி ஒரு கேவலமான படத்தை உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது : மனம்திறந்த பாரதிராஜா Read More

நடிகராக அவதாரம் எடுக்கும் பாரதிராஜா :நடிப்பாலும் ரசிகர்களைக் கவர வரும் இயக்குநர் இமயம்

இயக்குநர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என …

நடிகராக அவதாரம் எடுக்கும் பாரதிராஜா :நடிப்பாலும் ரசிகர்களைக் கவர வரும் இயக்குநர் இமயம் Read More