கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் !

இயக்குநர் சொன்ன கதையைக் கேட்டவுடனே  நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ்  உடனடியாகப் படப்பிடிப்புக்கும்  தயாராகியிருக்கிறார். விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான …

கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் ! Read More

ரஜினியின் வாழ்த்து ஆஸ்கார் விருதுக்கும் மேல் -ஆர்.கே.சுரேஷ்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் என்கிறார்  ஆர்.கே..சுரேஷ் ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. …

ரஜினியின் வாழ்த்து ஆஸ்கார் விருதுக்கும் மேல் -ஆர்.கே.சுரேஷ் Read More

விருது மேல் விருதுகள்: இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!

மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக’ தர்மதுரை …

விருது மேல் விருதுகள்: இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்! Read More

‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்!

விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர்  என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிற …

‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்! Read More

‘பைரவா’ படத்தில் நான் நடிக்கவில்லை ! – மறுக்கிறார் நடிகர் ஆர்.கே. சுரேஷ்

விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர்  என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக …

‘பைரவா’ படத்தில் நான் நடிக்கவில்லை ! – மறுக்கிறார் நடிகர் ஆர்.கே. சுரேஷ் Read More

நடிகர் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடிய படக் குழு!

பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பாளரான இவர் தன் ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனம் சார்பில் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை ‘ வரை பல படங்கள் தயாரித்துள்ளார். இவர் இப்போது ‘தனிமுகம்’ என்கிற படத்தில் நாயகனாக …

நடிகர் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடிய படக் குழு! Read More

நாயகனாக நடிக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்!

தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஸ்டுடியோ 9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் சமீபத்தில் வெளியான தர்மதுரை படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் மிரள வைக்கும் வில்லனாக நடித்து …

நாயகனாக நடிக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்! Read More

‘தாரை தப்பட்டை’ விமர்சனம்

தஞ்சைப் பகுதியில் சன்னாசி கரகாட்டக் குழு வைத்து இருக்கிறார் சசிகுமார் அதில் நடனம் ஆடும் ஆட்டக்காரி வரலட்சுமி. ஆபாச ஆட்டம் இல்லை, அருவருப்பு வசனம் இல்லை என்கிற கொஞ்சூண்டு தொழில் தர்மம்  பார்க்கிற குழு சன்னாசி குழு . காலத்துக்கு ஏற்ப …

‘தாரை தப்பட்டை’ விமர்சனம் Read More

தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார்

தன்னை தயாரிப்பாளர்  மிரட்டுவதாக  நடிகர் விஜய்சேதுபதி புகார் கொடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ்திரை உலகிற்கும் எனக்குஆதரவு அளித்துவரும்               தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். …

தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார் Read More