ஒரே ஆண்டில் 3வது ரூ.200 கோடி படம் :”சீன்” பட வெற்றி மூலம் சூர்யா சாதனை!

’சீன்’ படத்தின் மூலம் ஒரே ஆண்டில் மூன்றாவது ரூ.200 கோடி வசூல் திரைப்பட  வெற்றியைக்கொடுத்து ஹாட்ரிக் வெற்றியுடன்  மாஸ் காட்டுகிறார்  சூர்யா. நடிகர் சூர்யாவுக்கு 2026-ம் ஆண்டு திரையுலகில் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான அவரது ‘கருப்பு’, ‘விஸ்வநாத் …

ஒரே ஆண்டில் 3வது ரூ.200 கோடி படம் :”சீன்” பட வெற்றி மூலம் சூர்யா சாதனை! Read More

‘சீன்’ திரைப்பட விமர்சனம்

சூர்யா, நஸ்ரியா நஜிம், நஸ்லன்,ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் ,ஜோதிகா, டோவினோ தாமஸ், கஜராஜ்,சுரேஷ் மதியழகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஜித்து மாதவன் இயக்கியுள்ளார் .வசனம்: டிராவிட் செல்வம். ஒளிப்பதிவு: வினித் அகஸ்டியன் . இசை;சுஷின்  ஷாம்.படத்தொகுப்பு: அஜ்மல் சாபு,சண்டை இயக்கம்: சேத்தன் …

‘சீன்’ திரைப்பட விமர்சனம் Read More

மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்துப் பேச வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை!

”இந்த ‘சீன் ‘படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும் என்று படம் பற்றிப் பேசியதற்குப்பிறகு ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட அறிவுரையாகப் பேசும் போது, இந்த மேடையை மீண்டும் அழகாக்கியது . உங்களின் அன்பு தான்.திரை உலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. …

மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்துப் பேச வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை! Read More

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை -முன்னோட்ட வெளியீட்டு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் …

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை -முன்னோட்ட வெளியீட்டு விழா! Read More

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்களைச் சந்தித்த சூர்யா !

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற  போட்டோ ஷூட் நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து …

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்களைச் சந்தித்த சூர்யா ! Read More

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்- SCENE’

ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் …

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்- SCENE’ Read More

 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை!

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக  வெளியான இப்படம், …

 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை! Read More

வெற்றிப் பாதையில் ‘விஸ்வநாத்& சன்ஸ்’ : நன்றி தெரிவித்த படக்குழு!

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் …

வெற்றிப் பாதையில் ‘விஸ்வநாத்& சன்ஸ்’ : நன்றி தெரிவித்த படக்குழு! Read More

‘விஸ்வநாத் & சன்ஸ் ‘திரைப்பட விமர்சனம்

சூர்யா, மமிதா பைஜு ,ராதிகா சரத்குமார்,ரவீனா டாண்டன், நாசர்,பவானி ஸ்ரீ, காளி வெங்கட் ,ஜார்ஜ் மரியான், மைம் கோபி,ராஜீவ் மேனன், சுனில் ரெட்டி, சுதா, ரகுபாபு நடித்துள்ளனர். வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ளார்.இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்,ஒளிப்பதிவு : நிமிஷ் …

‘விஸ்வநாத் & சன்ஸ் ‘திரைப்பட விமர்சனம் Read More