இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு
எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஜோதிகா மறுபிரவேசமாகி நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ரோஜன் ஆண்ட்ரூஸ் …
இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு Read More
