பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச் ‘
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச் ‘. விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, …
பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச் ‘ Read More
