‘பாயும்புலி’ விமர்சனம்

ஆள்கடத்தி பணம் பறிக்கும் அநியாகக் கும்பலுக்கும் அவர்களை வேரறுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. இதுவே ஒருகட்டத்தில் இருதுருவங்களாக மாறிய அண்ணன் தம்பியின் கதையாகவும் பரிணமிக்கிறது. மொமொட போலீஸ் உடை மிடுக்கு விஷாலுக்கு நன்றாகவே பொருந்துகிறது. அரசியல் ஆசையில் …

‘பாயும்புலி’ விமர்சனம் Read More

விஜய், அஜீத்துக்கு கதை ரெடி : சுசீந்திரன்

தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்.இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார். விஷால் நடித்துள்ள ‘பாயும்புலி’ சுசீந்திரனின் எட்டாவது படம். இது செப்டம்பர் 4-ல் வெளியாகிறது.சுசீந்திரனைச் சந்தித்த போது..!வெளிவரவிருக்கும் ‘பாயும்புலி’ என்ன மாதிரியான படம்?இது ஒரு காப் ஸ்டோரி. அதாவது போலீஸ் …

விஜய், அஜீத்துக்கு கதை ரெடி : சுசீந்திரன் Read More

நடிகர் சங்கத் தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை:விஷால்

நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நடிகர் சங்கத் தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை என்றார்.அவர் மேலும்கூறியதாவது:- “நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2002-ல் இந்த மணிமண்டபத்துக்காக …

நடிகர் சங்கத் தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை:விஷால் Read More

நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோஸ் : பள்ளி விழாவில் விஷாலின் யதார்த்த பேச்சு

நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோஸ் என்று  ஒரு பள்ளி சுதந்திரதின விழாவில் கலந்து கொண்ட விஷால் யாதார்த்தமாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: இன்று சென்னை ஷெனாய்நகர் திருவி.க மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.இவ் விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராகக் …

நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோஸ் : பள்ளி விழாவில் விஷாலின் யதார்த்த பேச்சு Read More

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் ‘பாயும்புலி’.வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் …

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு Read More

நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால்

விஷால் நடித்த ‘பாயும்புலி’ தயாராக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள், அடுத்தடுத்த படங்கள் திட்டங்கள் என்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார் விஷால். பலவற்றைப் பற்றியும் அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து ! ‘பாயும்புலி’ எப்படி வந்திருக்கிறது? நன்றாகவே வந்திருக்கிறது திருப்தியாகஇருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. …

நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால் Read More

மனசுல பட்டதை செய்கிறேன் : விஷால்

விஷால் ,காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் என். லிங்குசாமி வெளியிட்டார். …

மனசுல பட்டதை செய்கிறேன் : விஷால் Read More

விஷால் துவக்கி வைத்த 600 மாணவர்கள் பங்கேற்ற நவீன நாடகம்!

பாரம்பரியம் மிக்க தமிழ் நாடக உலகம், சினிமாவின் வருகைக்குப் பிறகு தனது பொலிவை இழந்து விட்டது. ஆனால் சினிமாவை கண்டுபிடித்த ஹாலிவுட் படவுலகில் இன்றளவும் நாடகங்களுக்கு என தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. தமிழ் நாடக உலகில் விழுந்து விட்ட …

விஷால் துவக்கி வைத்த 600 மாணவர்கள் பங்கேற்ற நவீன நாடகம்! Read More

ஹன்சிகாதான் என் பேவரைட்! விஷால் வெளிப்படை

‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தது. அதில் விஷால் பேசும் போது ஹன்சிகாதான் தன் பேவரைட் என்றார்.அவர் பேச ஆரம்பித்ததும் ” இது நான் எப்போதோ நடக்க வேண்டுமென்று  கனவு கண்ட நிகழ்ச்சி. இதே போல் ‘மதகதராஜா’வுக்கு கனவு கண்டேன். 2012ல் பொங்கலுக்கு …

ஹன்சிகாதான் என் பேவரைட்! விஷால் வெளிப்படை Read More