விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அரியவன் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

MGP மாஸ் மீடியா வழங்கும் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இஷான் நடிக்கும் ‘அரியவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அரியவன் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்! Read More

ஆளும் கட்சி,ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது: ‘நீலம் புக்ஸ்’ திறப்பு விழாவில் கமல் பேச்சு!

இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார். பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் …

ஆளும் கட்சி,ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது: ‘நீலம் புக்ஸ்’ திறப்பு விழாவில் கமல் பேச்சு! Read More

விகாஸ் நடிக்கும் ‘துச்சாதனன்’

தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”! பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, …

விகாஸ் நடிக்கும் ‘துச்சாதனன்’ Read More

‘நண்பன் குழும’த்தின் விளம்பர தூதுவரான(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன்!

‘அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான ‘நண்பன் ‘குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது… ” …

‘நண்பன் குழும’த்தின் விளம்பர தூதுவரான(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன்! Read More

சிறிய படங்களுக்கு அவகாசம் கொடுங்கள்: நடிகர் விஜய் விஷ்வா வேண்டுகோள்!

இதுவரை ஒரு வளரும் நடிகராக இருந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள அபி சரவணன் இப்போது விஜய் விஷ்வா என்று பெயர் மாற்றிக்கொண்டு புதிய நம்பிக்கையோடு புதிய பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்துள்ள …

சிறிய படங்களுக்கு அவகாசம் கொடுங்கள்: நடிகர் விஜய் விஷ்வா வேண்டுகோள்! Read More

MGP மாஸ் மீடியாவுக்கான விஜய்சேதுபதியின் பரபரப்பான புதிய அறிவிப்பு நாளை!

MGP மாஸ் மீடியாவுக்காக நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின்பரபரப்பான உற்சாகமான அறிவிப்பு நாளை வெளியாகிறது! அது என்ன என்பதை அறிய நாளை வரை பொறுத்திருங்கள்!

MGP மாஸ் மீடியாவுக்கான விஜய்சேதுபதியின் பரபரப்பான புதிய அறிவிப்பு நாளை! Read More

இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ‘யார் இந்த பேய்கள்’ விழிப்புணர்வு ஆல்பம்!

இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் ! திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை …

இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ‘யார் இந்த பேய்கள்’ விழிப்புணர்வு ஆல்பம்! Read More

‘தேஜாவு’ இயக்குநர் அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படம்!

அருள்நிதி நடிப்பில் உருவான ‘தேஜாவு’ திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். மேலும் தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான ‘ரிபீட்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து ‘என்ன சொல்ல …

‘தேஜாவு’ இயக்குநர் அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படம்! Read More

பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி!

நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என்றும் பிரபாஸ் …

பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி! Read More

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’

‘ஜெய் பீம்’ நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘குட் நைட்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக …

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’ Read More