இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’  

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராகப் பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை …

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’   Read More

‘வசந்த முல்லை ‘விமர்சனம்

மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் கருத்தாகச் சொல்லி உள்ளார்கள்.தூக்கம் கெட்டுப் போனால் அது மனித மனத்தை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் படத்தின் கதை மூலம் விளங்க வைத்துள்ளார்கள். நாயகன் பாபி சிம்ஹா ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.ஒரு …

‘வசந்த முல்லை ‘விமர்சனம் Read More

‘கொடை’ விமர்சனம்

நாயகன் கார்த்திக் சிங்கா ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் நடத்துகிறார்.அவர்களைப் படிக்க வைத்து உயர்த்துவது அவரது லட்சியமாக உள்ளது.அந்த இல்லத்திற்கு அன்பளிப்பாக ஒரு ‘கொடை’யாக பெருந்தொகை கிடைக்கிறது.ஆனால் அதை ஒரு மோசடிக்கும்பல் அபகரித்து விடுகிறது.இழந்த பணத்தை அவர்கள் வழியில் சென்று கதாநாயகன் மீட்க்கிறாரா …

‘கொடை’ விமர்சனம் Read More

‘டாடா’ விமர்சனம்

இன்று வரும் பெரும்பாலான படங்கள் வன்முறை அடல்ட் காமெடி ஆங்கில படப் பாதிப்புகள் என்றே உருவாகி வருகின்றன.சமகாலத் தன்மையுடன் ,இந்தக் கால இளைஞர்களின் வாழ்க்கையில்காதல் அவசரம் கோபம் திடீர் முடிவு என்ற பிரச்சினைகளுக்கு இடையே குழந்தை என்கிற உணர்வை கலந்து உருவாகி …

‘டாடா’ விமர்சனம் Read More

‘ரன் பேபி’ படத்திற்கு வரவேற்பு திரையரங்குகள் அதிகரிப்பு: படக்குழு மகிழ்ச்சி!

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரித்திருப்பதோடு, மக்களிடமும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று ‘ரன் பேபி ரன்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். …

‘ரன் பேபி’ படத்திற்கு வரவேற்பு திரையரங்குகள் அதிகரிப்பு: படக்குழு மகிழ்ச்சி! Read More

கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் ‘வாத்தி’ கதை உருவாகக் காரணம்: மனம் திறக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி!

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப்படத்தை …

கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் ‘வாத்தி’ கதை உருவாகக் காரணம்: மனம் திறக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி! Read More

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘லக்கி மேன்’ திரைப்படம் உண்மையான …

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’ Read More

எங்கள் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி:கவின்!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது. இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் …

எங்கள் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி:கவின்! Read More

தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா !

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார். ‘கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் …

தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா ! Read More

கவின் நடிக்கும் ‘டா டா’ பட ட்ரெய்லர் – பாடல்கள் வெளியீட்டு விழா: படங்கள்!

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது.விழாவின் போது …

கவின் நடிக்கும் ‘டா டா’ பட ட்ரெய்லர் – பாடல்கள் வெளியீட்டு விழா: படங்கள்! Read More