இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை!

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமசந்திரன் …

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை! Read More

திகில் மர்மம் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘கருவு’

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். …

திகில் மர்மம் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘கருவு’ Read More

விகடன் தயாரிப்பில் ஆரம்பமானது ‘ஆதலினால் காதல் செய்வீர்’ வெப் சீரிஸ்

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.   120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் …

விகடன் தயாரிப்பில் ஆரம்பமானது ‘ஆதலினால் காதல் செய்வீர்’ வெப் சீரிஸ் Read More

கதையின் நாயகனாகக் காத்திருந்தேன்: சூரி’விடுதலை’ பட அனுபவங்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி கதையின் நாயகனாக ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக …

கதையின் நாயகனாகக் காத்திருந்தேன்: சூரி’விடுதலை’ பட அனுபவங்கள்! Read More

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில்  ஏதாவது ஒரு …

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’ Read More

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’

புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவைஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில்,இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களத்தோடு உருவாகியுள்ள படம் …

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’ Read More

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு !

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில்இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில்  வெளிவரவிருக்கும்  திரைப்படம்  ‘அடங்காமை’. திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும்  விளைவுகளைக் கூறும்  கதையாக இது உருவாகியுள்ளது.ஈழச் சிக்கலை மையக் கருத்தாகக் …

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு ! Read More

‘கசடதபற’ விமர்சனம்

நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது. சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற படம், மொத்தம் ஆறு கதைகள் கொண்டது. பலமுனைகளில் ஆரம்பிக்கும் கதைகள் இறுதியில் இணைகின்றன.பல தனித்தனி …

‘கசடதபற’ விமர்சனம் Read More

மலையாளம் , தமிழில் வெளியாகும் விறுவிறு திரில்லர் ‘ஷித்தி’

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும்,மனதோடும் நடக்கும் சம்பவங்கள்  விறுவிறுப்பானவகையில் ‘ஷித்தி’ யில் படமாக்கப்பட்டுள்ளது . கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.  மலையாள சினிமாவில்  இயக்குநரும்,ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. …

மலையாளம் , தமிழில் வெளியாகும் விறுவிறு திரில்லர் ‘ஷித்தி’ Read More

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10-ல் ஜீ 5-ல் வெளியாகிறது!

.நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5யில் வெளியாகிறது.அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். 2020 ஆம் ஆண்டில் ஜீ 5 ‘லாக்கப்’, ‘க/ பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை …

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10-ல் ஜீ 5-ல் வெளியாகிறது! Read More