‘குலு குலு’ விமர்சனம்

பொதுவாக நட்சத்திரங்களும் இயக்குநர்களும் ஒரு பாணிக்குள், ஒரு முத்திரைக்குள் அடங்கிக் கொண்டு சிறைப் பட்டு விடுவதுண்டு. அதில் இருந்து வெளிவரத் தயங்குவார்கள். அப்படி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருந்த சந்தானம், குலு குலு படத்தின் மூலம் வெளியே வந்துள்ளார். மேயாத மான், …

‘குலு குலு’ விமர்சனம் Read More

‘விக்ராந்த் ரோணா’ விமர்சனம்

அது மர்மங்கள் நிறைந்த அமானுஷ்யம் தொனிக்கும் ஒரு தனிமைக் கிராமம். அங்கே சிறுவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்லும் நாயகன் கிச்சா சுதீப், அந்த கிராமத்தில் நிலவும் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார், அங்கு ஏன் கொலைகள் …

‘விக்ராந்த் ரோணா’ விமர்சனம் Read More

‘தி லெஜண்ட்’ விமர்சனம்

அஜித்தின் உல்லாசம், விசில் படங்களுக்குப் பிறகு ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி லெஜண்ட். சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் கலக்கி வந்த லெஜண்ட் சரவணன், ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி அமைத்து நாயகனாக அறிமுகமாகி இருக்கும் தி லெஜண்ட் படம் …

‘தி லெஜண்ட்’ விமர்சனம் Read More

‘பேட்டரி’விமர்சனம்

மணிபாரதி இயக்கியுள்ள பேட்டரி படம் எப்படி பார்க்கலாம். நகரில் நடக்கும் ஒரு கொலையை விசாரிப்பதில் தொடங்குகிறது திரைப்படம். அங்கு புதிதாகப் பணிக்கு வரும் எஸ்.ஐ. யாக நாயகன் செங்குட்டுவன். ‘க்ளூ’ கிடைக்காத கொலையில் நாயகனின் புத்திசாலித்தனத்தால் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சு அவிழும் …

‘பேட்டரி’விமர்சனம் Read More

‘நதி’ விமர்சனம்

சாம் ஜோன்ஸ், ஆனந்தி இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சாம் ஜோன்ஸ் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றால் ஆனந்தி கலகலப்பானவர். ஆனந்தியின் குடும்பத்தினரைப் பழிவாங்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் அரசியலில் முன்னுக்கு செல்வதற்காக துடிக்கும் அரசியல்வாதி கரு. …

‘நதி’ விமர்சனம் Read More

‘மஹாவீர்யர்’ விமர்சனம்

டைம் ட்ராவல் எனப்படும் காலத்தின் பயணம் சார்ந்த கதை இது. மன்னர் காலத்திற்கும் நடப்பு காலத்திற்கும் என காலப்பயணத்தை கதை ஆக்கி படமாக்கி இருக்கிறார்கள். நவீன இலக்கியங்களில் பின்பற்றப்படும் சர்ரியலிஸ பாணி என்று கூறலாம். அரசர்கள் காலத்தில் நடந்த குற்றம் ஒன்றுக்கான …

‘மஹாவீர்யர்’ விமர்சனம் Read More

‘தேஜாவு ‘ விமர்சனம்

திரில்லர் கதை கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுபவர் அருள்நிதி. அப்படிப்பட்ட படங்களைத் தேர்வு செய்வதையே தனது பணியாக வைத்துள்ளார்.அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் இந்த ‘தேஜாவு’.அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ளார். அருள்நிதி,மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், …

‘தேஜாவு ‘ விமர்சனம் Read More

‘கார்கி’விமர்சனம்

சாய்பல்லவி கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கார்கி. ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார். …

‘கார்கி’விமர்சனம் Read More

‘மை டியர் பூதம்’விமர்சனம்

உலக அளவில் குழந்தைகளுக்கான திரைப்படம் உலகம் உள்ளது. அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ஹாலிவுட் திரையுலகம் வசூலைக் குவிக்கிறது. ஆனால் நம்மவர்கள் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் புரிதலின்றி உள்ளனர்.அப்படிப்பட்ட சூழலில் வந்துள்ள படம் தான் மை டியர் பூதம். பிரபுதேவா, அஸ்வந்த் …

‘மை டியர் பூதம்’விமர்சனம் Read More

‘இரவின் நிழல்’ விமர்சனம்

ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் பாணி கதை சொல்லல் முறையில் உருவாகி இருக்கும் படம் தான் இரவின் நிழல். தொழில்நுட்ப ரீதியாகவும் உருவாக்கத்தின் ரீதியாகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம்தான்.இந்த முயற்சிக்காக நடிகர், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனைப் பாராட்டலாம். படத்தின் …

‘இரவின் நிழல்’ விமர்சனம் Read More